Vazhkka Joraaga - வாழ்க்கை ஜோராக :- Christmas Song - Christking - Lyrics

Vazhkka Joraaga - வாழ்க்கை ஜோராக :- Christmas Song



வாழ்க்கை ஜோராக கானம் நான் பாட
மனசு புதுசாகுது – 2
உசுரைக்கொடுத்து உன்ன மீட்க
உனக்காக வந்தாரைய
ஆ.ஆஅ .ஆஅ

நெனச்சாலே அற்புதங்கள் நடக்கும்
வந்தாச்சு சொல்லவா வேணும்
அவர் நெனச்சாலே அற்புதங்கள் நடக்கும்
இப்போ வந்தாச்சு சொல்லவா வேணும்

1. காலரா தன தூக்கி கிணு
திமிரா தான் சுத்திவரும்
புல்லிங்கோ எல்லாம் சுத்துற நேரம்
அன்பான உள்ளதோடு தாழ்மையை சுத்திவரும்
புல்லிங்கோ எல்லாம் உயரும் நேரம்
கடந்தது கிடைக்குமுன்னு
நெனச்சது நடக்குமுன்னு
வீம்புல வாழாதட
நடப்பதை நெஞ்சில் வச்சு
அவரோட கைகோத்து எட்டாத தூரம் இல்லடா

நெனச்சாலே அற்புதங்கள் நடக்கும்
வந்தாச்சு சொல்லவா வேணும்
அவர் நெனச்சாலே அற்புதங்கள் நடக்கும்
இப்போ வந்தாச்சு சொல்லவா வேணும்
ரா ப ப ப பாப்பா …

2. மன்னிக்க மறுக்க அவர் மனுஷனும் இல்ல
எட்டி உதைக்க அவர் எதிரியும் இல்ல
கட்டி அணைச்சு தங்கி சுமக்க
தேடி வந்தரைய
நல்ல செய்தியை நெஞ்சு குள்ள வச்சுக்கோ
தேடிவந்தவரா சலூட் பண்ணி எதுக்கோ
தொழில் சஞ்சு அட்வைசு கேட்டா
வாழ்க்கை ஜோராகும்டா

அவர் நெனச்சாலே அற்புதங்கள் நடக்கும்
இப்போ வந்தாச்சு சொல்லவா வேணும் – 3

ரா ப ப ப பாப்பா …


Vazhkka Joraaga Gaanam Naan Paada
Manasu Pudhusaagudhu
Usurakoduththu Unna Meetkka
Unakkaaga Vandhaaraiya
Aa.Aaa.Aaa

Nenachaalae Arputhangal Nadakkum
Vandhachu Sollavaa Venum
Avar Nenachaalae Arputhangal Nadakkum
Ippo Vandhachu Sollavaa Venum

1. Kaalara Than Thookki Kinu
Thimiraa Thaan Suththivarum
Pullingo Ellam Suththura Neram
Anbana Ullathoda Thazhmaiya Suththivarum
Pullingo Ellam Uyarum Neram
Kadandhathu Kedaikkum Nu
Nenachadhu Nadakkum Nu
Veembula Vazhadha Da
Nadapadha Nenjil Vachu
Avaroda Kaikotha Ettaadha Dhooram Illada

Nenachaalae Arputhangal Nadakkum
Vandhachu Sollavaa Venum
Avar Nenachaalae Arputhangal Nadakkum
Ippo Vandhachu Sollavaa Venum

2. Mannikka Marukka Avar Manushanum Illa
Yetti Udhaikka Avar Edhiriyum Illa
Katti Anachu Thangi Sumakka
Thedi Vandharaiya
Nalla Seidhiya Nenju Kulla Vachuko
Thedivandhavara Salute Panni Yethuko
Thozhil Sanju Advaisu Kattaa
Vazhkka Joraagumda

Avar Nenachaalae Arputhangal Nadakkum
Ippo Vandhachu Sollavaa Venum – 3

Ra Pa Pa Pa Pappa…



Vazhkka Joraaga - வாழ்க்கை ஜோராக :- Christmas Song Vazhkka Joraaga - வாழ்க்கை ஜோராக :- Christmas Song Reviewed by Christking on January 01, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.