Neerae Vazhiyum - நீரே வழியும் :- Joel Peters | Doha
Song: | Neerae |
Album: | Single |
Lyrics & Tune: | Alex Gopi Salem, Doha |
Music: | Joel Peters, Doha |
Sung by: | Alex Gopi Salem, Doha |
- Tamil Lyrics
- English Lyrics
நீரே வழியும் சத்தியமும் ஜீவனும் -2
உம்மை போல வேறு தெய்வம்
எங்கும் இல்லை இயேசுவே -2
கரங்களை தட்டி பாடுவோம்
துதிப்போம் ஆர்வமாய் -2
ஜீவ சுவாசமான நம் இயேசுவை
ஜீவனுள்ள நாளெல்லாம் பாடுவோம் -2
ஒருவரும் சேரா ஒளியில் வசிப்பவர்
அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் -2
பரிசுத்தர் பரிசுத்தர் என்று பாடும் தூதர்கள்
வானமும் பூமியும் தேவ மகிமையால் நிறைந்ததே -2
யூதா கோத்திரத்தின் ராஜ சிங்கம் இயேசுவே
மூப்பர்கள் வணங்கும் உயிர்த்தெழுந்த தேவனை -2
English
Neerae Vazhiyum - நீரே வழியும் :- Joel Peters | Doha
Reviewed by Christking
on
February 25, 2020
Rating:
No comments: