Um Anbu - உம் அன்பு :- Jack Warrior - Christking - Lyrics

    Um Anbu - உம் அன்பு :- Jack Warrior



    1.ஆயிரம் எனக்கெதிராய் எழுந்தாலும் கலங்கிட்டேன்
    என்னோடு நீர் இருக்க
    ஒருபோதும் அஞ்சிடேன் (2)

    என்ன நடந்தாலும் என்ன நேர்ந்தாலும்
    என்ன கைவிடுவதில்ல
    பலர் வெறுத்தாலும் விட்டு விலகினாலும்
    என்ன விட்டுக் கொடுக்கவில்ல (2)

    உம் அன்பு அது மாறாது
    உம் அன்பு என்னை மறவாது
    உம் அன்பு என்றும் குறையாது
    உம் அன்பு அது விட்டு விலகாது (2)

    2..உம்மை விட்டு தூரம் சென்றேன்
    என் பின்னே தொடர்ந்து வந்தீர்
    என் இருதயம் கலங்கின போதும்
    உம் மார்பில் சாய்த்து கொண்டீர் (2)

    என்ன நடந்தாலும் என்ன நேர்ந்தாலும்
    என்ன கைவிடுவதில்ல
    பலர் வெறுத்தாலும் விட்டு விலகினாலும்
    என்ன விட்டுக் கொடுக்கவில்ல (2)

    உம் அன்பு அது மாறாது
    உம் அன்பு என்னை மறவாது
    உம் அன்பு என்றும் குறையாது
    உம் அன்பு விட்டு விலகாது (2)


    1.Aayiram enakethirai
    Ezhunthaalum kalangiden
    Ennodu neer irukka
    Oru pothum anjiden (2)

    Enna nadanthaalum Enna neenthaalum
    Enna kaividuvathilla
    Palar veruthaalum vittu vilaginalum
    Enna vittu kodukkavilla (2)

    Um anbu athu maaraathu
    Um anbu ennai maravaathu
    Um anbu endrum karaiyaathu
    Um anbu vittu vilagaathu (2)

    2.Ummai vittu thooram sendren
    En pinne thodarnthu vantheen
    En irudhayam kalangina pothum
    Um maarbil saaithu kondeer (2)

    Enna nadanthaalum Enna neenthaalum
    Enna kaividuvathilla
    Palar veruthaalum vittu vilaginalum
    Enna vittu kodukkavilla (2)

    Um anbu athu maaraathu
    Um anbu ennai maravaathu
    Um anbu endrum karaiyaathu
    Um anbu vittu vilagaathu (2)



    Um Anbu - உம் அன்பு :- Jack Warrior Um Anbu - உம் அன்பு :- Jack Warrior Reviewed by Christking on February 15, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.