Um Kirubaikkaagavae - உம் கிருபைக்காகவே :- Vibin Balan
Song: | Arpudhangal Nadakkudhu |
Album: | Single |
Lyrics & Tune: | Bro Vibin Balan J |
Music: | D.Jolly Siro |
Sung by: | Bro Vibin Balan J |
- Tamil Lyrics
- English Lyrics
கிருபைக்காகவே கெஞ்சி நிற்கின்றேன்
என் மேல் மனமிரங்கி வாழ வையுமே – உம் – 2
வாழ வைங்கப்பா வாழ வைங்கப்பா
பிழைத்திருந்து நிலைத்திருக்க
வாழ வைங்கப்பா – 2
1. மனிதர்கள் முன்பாக தலை குனியாமல்
யோசேப்பின் தேவனே உயர்த்தி வையுமே – 2
2. கொஞ்சமும் அதிகமும் எனக்கு வேண்டாமே
அன்றன்று அளவுகளை அளந்தால் போதுமே – 2
3. சொந்தமும் பந்தமும் விட்டு போனாலும்
விட்டு கொடுக்காத தகப்பன் அல்லவோ – 2
4. தள்ளாட்டம் தடுமாட்டம் நிறைந்த உலகிலே
உம்மை போல் பரிசுத்தமாய் வாழ்ந்து காட்டவே – 2
Kirubaikkaagavae Kenji Nirkindren
En Mel Manamirangi Vaazha Vaiyume – Um – 2
Vaazha Vaingappa Vaazha Vaingappa
Pizhaithirundhu Nilaithirukka
Vaazha Vaingappa – 2
1. Manithargal Munbaga Thalai Kuniyamal
Yoseppin Dhevanae Uyarthi Vaiyumae – 2
2. Konjamum Adhikamum Enakku Vendamae
Andrantru Alavugalai Alanthal Pothumae – 2
3. Sonthamum Banthamum Vittu Ponalum
Vittu Kodukkatha Thagappan Allavo – 2
4. Thallattam Thadumaattam Niraindha Ulagile
Ummai Pol Parisuthamaai Vazhndhu Kaattavae – 2
Um Kirubaikkaagavae - உம் கிருபைக்காகவே :- Vibin Balan
Reviewed by Christking
on
February 11, 2020
Rating:
No comments: