Vakutatam yennil - வாக்குத்தத்தங்கள் என்னில் :- Emmanuel KB & Hepzibah Susan Renjith - Christking - Lyrics

    Vakutatam yennil - வாக்குத்தத்தங்கள் என்னில் :- Emmanuel KB & Hepzibah Susan Renjith



    வாக்குத்தத்தங்கள் என்னில் நிறைவேறுதே
    களஞ்சியங்கள் அது வழிந்தோடுதே-2
    சத்துரு முன்னே பந்தி அமைத்து
    என்னை உயர்த்துகிறார்-2

    யெகோவா ராஃப்பா யோமாய்
    என்னை உயர்த்துகிறார் எந்தன் இயேசு
    யெகோவா ராஃப்பா யோமாய்
    பெயர் சொல்லி அழைத்தவர் எந்தன் இயேசு

    1.வாக்குத்தத்தம் என்னில் நிறைவேறுதே
    உரிமை உள்ளவனாய் மாறினதால்-2
    எனக்கெதிராய் வரும் ஆயுதமோ
    பலிக்காது பலிக்காது பலிக்காது-2

    யெகோவா ராஃப்பா யோமாய்
    என்னை உயர்த்துகிறார் எந்தன் இயேசு
    யெகோவா ராஃப்பா யோமாய்
    பெயர் சொல்லி அழைத்தவர் எந்தன் இயேசு

    2.பரிசுத்த அழைப்பினால் என்னை அழைத்தார்
    எந்தனின் திறமைகள் ஒன்றும் இல்லை-2
    தீமைக்கீடாய் ஒன்றும் நடப்பதில்லை
    ஒருபோதும் வெட்கப்பட்டு போவதில்லை-2

    யெகோவா ராஃப்பா யோமாய்
    என்னை உயர்த்துகிறார் எந்தன் இயேசு
    யெகோவா ராஃப்பா யோமாய்
    பெயர் சொல்லி அழைத்தவர் எந்தன் இயேசு-2


    Vakkutatangal Atu niraiveruthae
    Kalanjiyangal athu valinthoduthae
    Sathuru munnae panthi amaithu yennai uyarthuhirar
    Yehovae rapha iyomai yennai uyarthuhirar yenthan Yesu
    Yehovae rapha iyomai persolli alaithavar yenthan Yesu

    1. Vakutatam yennil niraiveruthae
    Urimai ullavanai marinatal
    Yenakethirai varum ayiuthamo palikatu palikatu palikatu

    2. Parisutha alaipinal yennai alaithar
    Yenthanin thiramaihal ondrum alla
    Theemaikidai ondrum nadapathillai
    Oruoothum vetkapattu povathillai



    Vakutatam yennil - வாக்குத்தத்தங்கள் என்னில் :- Emmanuel KB & Hepzibah Susan Renjith Vakutatam yennil - வாக்குத்தத்தங்கள் என்னில் :- Emmanuel KB & Hepzibah Susan Renjith Reviewed by Christking on February 11, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.