Vaarumae - வாருமே :- Kanmalai 3 - Christking - Lyrics

Vaarumae - வாருமே :- Kanmalai 3



வாருமே நீர் வாருமே
தேவனே நீர் வாருமே - (2)
தாருமே நீர் தாருமே
உம் வல்லமை நீர் தாருமே - (2)

உம்மை வாழ்த்துகிறேன் வணங்குகிறேன்
உம்மை உயர்த்துகிறேன்
இயேசுவே -(2)

(1)
ஊற்றுமே நீர் ஊற்றுமே
உம் ஆவியை நீர் ஊற்றுமே -2
மாற்றுமே என்னை மாற்றுமே
முற்றிலும் என்னை மாற்றுமே
(உம்மை)

(2)
விண்ணப்பம் கேட்பவரே
வாஞ்சைகள் தீர்ப்பவரே -2
கண்ணீரை துடைப்பவரே
நன்மைகள் செய்பவரே - 2

உம்மை வாழ்த்துகிறேன் வணங்குகிறேன்
உம்மை உயர்த்துகிறேன்
இயேசுவே -(2)
உம்மை ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் இயேசுவே -2


English


Vaarumae - வாருமே :- Kanmalai 3 Vaarumae - வாருமே :- Kanmalai 3 Reviewed by Christking on February 11, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.