Anbin Aaviyanavare - அன்பின் ஆவியானவரே :- Beniel Walter| Isaac. D - Christking - Lyrics

    Anbin Aaviyanavare - அன்பின் ஆவியானவரே :- Beniel Walter| Isaac. D



    எங்கள் அன்பின் ஆவியானவரே
    எங்கள் இதயத்தில் வாசம் செய்பவரே-2
    இந்த உலகத்தில் எனக்கொன்றும் இல்லையே
    உந்தன் சமூகத்தை விட்டு எங்கு போவேன்-2

    ஆவியானவரே என்னை நிரப்புமே
    உந்தன் பிரசன்னத்தில்
    நான் தொலைந்து போவேன்-2

    சோர்ந்து போன நேரம் எல்லாம்
    எந்தன் துணையை தேற்றரவாளனே-2
    பெலவீனத்தில் உதவி செய்பவரே
    அன்பின் ஆவியே என் அச்சாரமே-2

    ஆவியானவரே என்னை நிரப்புமே
    உந்தன் பிரசன்னத்தில்
    நான் தொலைந்து போவேன்-2

    நீர் இல்லாத நிமிடம் வேண்டாம்
    நீர் இல்லாத நொடியும் வேண்டாம்
    நீர் இல்லாத மூச்சும் வேண்டாம்..என் தூயரே-2

    உந்தன் கரம் ஒன்று போதுமே
    உம்மோடு நான் என்றும் வாழுவேன்-2

    ஆவியானவரே என்னை நிரப்புமே
    உந்தன் பிரசன்னத்தில்
    நான் தொலைந்து போவேன்-2


    English


    Anbin Aaviyanavare - அன்பின் ஆவியானவரே :- Beniel Walter| Isaac. D Anbin Aaviyanavare - அன்பின் ஆவியானவரே :- Beniel Walter| Isaac. D Reviewed by Christking on March 25, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.