Neer Podhum - நீர் போதும் - Christking - Lyrics

    Neer Podhum - நீர் போதும்



    நீர் போதும் நீர் போதும்
    உம் அன்பு வினோதம்
    நீர் போதும் நீர் போதும்
    உம் அன்பு எப்போதும்

    மாறாத அளவில்லா அன்பு உமது
    உம் அன்பு போதும்-2
    எதிர்பாரா நேசரின்அன்பு உமது
    உம் அன்பு போதும்-2

    எக்காலமும் எந்நேரமும் மாறாத அன்பு
    எந்நிலையிலும் சூழ்நிலையிலும்
    குறையாத அன்பு-2-நீர் போதும்

    என் நெருக்கத்தில் துணை நின்ற நேசர் நீரே
    உம்மை நம்பி வந்தேன்-2
    என் கண்ணீரை துடைக்கின்ற தகப்பன் நீரே
    உம்மை நம்பி வந்தேன்-2

    எக்காலமும் எந்நேரமும் மாறாத அன்பு
    எந்நிலையிலும் சூழ்நிலையிலும்
    குறையாத அன்பு-2-நீர் போதும் (2)

    நீர் போதும் ... எக்காலமும்
    நீர் போதும்.....எந்நேரமும்
    உம் அன்பு வினோதம்
    நீர் போதும் ... எந்நிலையிலும்
    நீர் போதும்.....சூழ்நிலையிலும்
    உம் அன்பு எப்போதும்...


    Neer Podhum Neer Podhum
    Um Anbu Vinodham
    Neer Podhum Neer Podhum
    Um Anbu Eppodhum

    Yekkalum Enneramum Maratha Anbu
    Ennilaiyilum Soolnilayilum Kuraiyatha Anbu
    Ekkalum Enneramum Maratha Anbu
    Ennilaiyilum Soolnilayilum Kuraiyatha Anbu
    Neer Podhum Neer Podhum
    Um Anbu Vinodham
    Neer Podhum Neer Podhum
    Um Anbu Eppodhum
    Neer Podhum Neer Podhum
    Um Anbu Vinodham

    Maratha Alavilla Anbu Umadhu
    Um Anbu Podhum Um Anbu Podhum
    Ethirparatha Nesarin Anbu Umadhu
    Um Anbu Podum Um Anbu Podhum

    En Nerukathil Thunai Nindra Nesar Neere
    Ummai Nambi Vandhaen
    En Kanneerai Thudaikindra Thagappan Neere
    Ummai Nambi Vandhaen Ummai Nambi Vandhaen



    Neer Podhum - நீர் போதும் Neer Podhum - நீர் போதும் Reviewed by Christking on March 25, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.