Nalla Kalam Porakuthu - நல்ல காலம் பொறக்குது :- Jesus Redeems - Christking - Lyrics

    Nalla Kalam Porakuthu - நல்ல காலம் பொறக்குது :- Jesus Redeems



    நல்ல காலம் பொறக்குது
    உனக்கு நல்ல காலம் பொறக்குது - 3

    மகனே நல்ல காலம் பொறக்குது
    மகளே நல்ல காலம் பொறக்குது

    இன்று முதல் உன்னை ஆசீர்வதிப்பேன் - 2
    என்ற இயேசுவாலே நல்ல காலம் பொறக்குது - 2

    பாவங்கள் சாபங்கள் மாறுது
    இயேசுவாலே - 2
    பயங்கள் குழப்பங்கள் நீங்குது
    இயேசுவாலே - 2
    கவலைகள் கண்ணீர்கள் மாறுது
    வறுமைகள் வேதனைகள் நீங்குது
    இயேசுவாலே - 3

    இன்று முதல் உன்னை ஆசீர்வதிப்பேன் - 2
    என்ற இயேசுவாலே நல்ல காலம் பொறக்குது - 2

    நல்ல காலம் பொறக்குது
    உனக்கு நல்ல காலம் பொறக்குது

    கடன்சுமை கஷ்டங்கள் மாறுது
    இயேசுவாலே - 2
    நிந்தைகள் அவமானம் நீங்குது
    இயேசுவாலே - 2
    போட்டிகள் பொறாமைகள் மாறுது
    தடைபட்ட காரியங்கள் வாய்க்குது
    இயேசுவாலே - 3

    இன்று முதல் உன்னை ஆசீர்வதிப்பேன் - 2
    என்ற இயேசுவாலே நல்ல காலம் பொறக்குது - 2

    நல்ல காலம் பொறக்குது
    உனக்கு நல்ல காலம் பொறக்குது

    சிலுவையில் உனக்காக மரித்த
    இயேசுவாலே - 2
    தீமைகள் நன்மையாக மாறுது
    இயேசுவாலே - 2
    இயேசுவின் நாமத்தில் வேண்டிடு வாழ்வில் நலம் வளம் பெற்றிடு
    இயேசுவாலே - 3

    இன்று முதல் உன்னை ஆசீர்வதிப்பேன் - 2
    என்ற இயேசுவாலே நல்ல காலம் பொறக்குது - 2

    நல்ல காலம் பொறக்குது
    உனக்கு நல்ல காலம் பொறக்குது - 2

    மகனே நல்ல காலம் பொறக்குது
    மகளே நல்ல காலம் பொறக்குது


    English


    Nalla Kalam Porakuthu - நல்ல காலம் பொறக்குது :- Jesus Redeems Nalla Kalam Porakuthu - நல்ல காலம் பொறக்குது :- Jesus Redeems Reviewed by Christking on March 14, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.