Unthan samugam ondrea - உந்தன் சமூகம் ஒன்றே :- Pr. Reegan Gomez
Song: | Unthan samugam |
Album: | Single |
Lyrics & Tune: | Pr. Reegan Gomez |
Music: | N/A |
Sung by: | Pr. Reegan Gomez |
- Tamil Lyrics
- English Lyrics
உந்தன் சமூகம் ஒன்றே எந்தன் வாஞ்சையே
உந்தன் பாதம் ஒன்றே எனக்கு போதுமே
வேறொரு ஆசையில்லை
வேறொரு வாஞ்சையில்லை
இயேசுவே நீர் போதுமே
1. இழுத்துக் கொண்டீரே நேசத்தால்
அணைத்துக் கொண்டீரே பாசத்தால்
பேச்செல்லாம் நீரே என் மூச்செல்லாம் நீரே
என் தியானங்கள் எல்லாம் நீரே
2. மகிமையின் தேவப் பிரசன்னம்
மறுரூபம் என்னில் தந்திடுதே
நித்தியமாம் வீட்டில் உம்மோடு சேர
என் இதயமும் ஏங்கிடுதே
English
Unthan samugam ondrea - உந்தன் சமூகம் ஒன்றே :- Pr. Reegan Gomez
Reviewed by Christking
on
March 14, 2020
Rating:
No comments: