Nigarilla Raajiyam - நிகரில்லா ராஜ்ஜியம் :- Ben Samuel - Christking - Lyrics

    Nigarilla Raajiyam - நிகரில்லா ராஜ்ஜியம் :- Ben Samuel



    நிகரில்லா ராஜ்ஜியம் வருக
    அந்த ராஜ்ஜியத்தில் நான் மகிழ
    உம்மோடு சேர்ந்து வாழ
    எனக்கு ஆசை (2)

    வருக உம் ராஜ்ஜியம் வருக
    வருக ராஜ்ஜியம் வருக (2)
    உம்மோடு சேர்ந்து வாழ
    எனக்கு ஆசை (2)

    1.பரிசுத்தர் பரிசுத்தர் என்று
    உம்மை நான் பாடனுமே (2)
    தூதர்களோடு ஆடிப்பாடி
    மகிழனுமே (2)

    வருக உம் ராஜ்ஜியம் வருக
    வருக ராஜ்ஜியம் வருக (2)
    உம்மோடு சேர்ந்து வாழ
    எனக்கு ஆசை (2) - நிகரில்லா

    2.உலகத்தில் வாழ்ந்த நாட்கள்
    போதுமே ஆண்டவரே (2)
    யுகயுகமாய் உம்மோடு
    வாழனுமே ஆண்டவரே (2)

    வருக உம் ராஜ்ஜியம் வருக
    வருக ராஜ்ஜியம் வருக (2)
    உம்மோடு சேர்ந்து வாழ
    எனக்கு ஆசை (2) - நிகரில்லா


    Nigarilla raajiyam varugha
    Antha raajiyathil naan maghizha
    Ummodu sernthu vaazha enaku aasa
    Varugha um raajiyam varugha
    Varugha raajiyam varugha

    1. Parisuthar parisuthar endru
    Ummai naan paadanumae
    Thoodharkalodu aadi paadi maghizhanumae

    2. Ulagathil vazhandha naatkal poodhumae aandavarae
    Yugayugamai ummodu vaazhanumae aandavarae



    Nigarilla Raajiyam - நிகரில்லா ராஜ்ஜியம் :- Ben Samuel Nigarilla Raajiyam - நிகரில்லா ராஜ்ஜியம் :- Ben Samuel Reviewed by Christking on March 22, 2020 Rating: 5

    1 comment:

    Powered by Blogger.