Ummel Vaanjaiyai - உம்மேல் வாஞ்சையாய் :- Joseph Aldrin - Christking - Lyrics

    Ummel Vaanjaiyai - உம்மேல் வாஞ்சையாய் :- Joseph Aldrin



    உம்மேல் வாஞ்சையாய் இருப்பதனால்
    என்னை விடுவிப்பீர் நிச்சயமாய்
    உந்தன் நாமத்தை அறிந்ததனால்
    வைப்பீர் உயர்ந்த அடைக்கலத்தில் - 2

    இயேஷுவா இயேஷுவா
    உந்தன் நாமம் பலத்த துருகம் - 2
    நீதிமான் நான் ஓடுவேன்
    ஓடி அதற்க்குள் சுகம் காணுவேன் - 2
    - உம்மேல் வாஞ்சையாய்

    ஆபத்து நாளில் கூப்பிடும் எனக்கு
    பதில் அளிப்பீர் வெகு விரைவில் - 2
    என்னுடன் இருப்பீர் தப்புவிப்பீர்
    தலை நிமிர செய்திடுவீர்
    - இயேஷுவா

    வேடனின் கண்ணி பாழாக்கும்
    கொள்ளை நோய் அணுகாமலே தப்புவிப்பீர் - 2
    உமது சிறகுகளாலே என்னை மூடி
    மறைத்துக் கொள்வீர் - 2
    - இயேஷுவா


    Ummel Vaanjaiyai Irupathanal
    Ennai viduvippeer nitchayamai
    Unthan Naamathai arinthathinal
    vaipeer urarntha adaikalathail -2

    Yeshuva Yeshuva
    Unthan Naamam balatha thurukam – 2
    Neethiman naan ooduven
    Odi atharkul sugam kaanuvaen – 2

    Aabathu naalil kupidum enakku
    Bathil Azhippeer vegu viraivil -2
    Ennudan irupeer thappuvippeer
    Thalai nimira seithiduveer – 2

    vedanin kanneer paalakkum kollai noai
    Anukaamalae thappuvippeer – 2
    Umathu siragukalalae
    Ennai moodi maraithu kolluveer -2



    Ummel Vaanjaiyai - உம்மேல் வாஞ்சையாய் :- Joseph Aldrin Ummel Vaanjaiyai - உம்மேல் வாஞ்சையாய் :- Joseph Aldrin Reviewed by Christking on March 17, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.