En Dhevane - என் தேவனே | Pr.David Samson - Christking - Lyrics

En Dhevane - என் தேவனே | Pr.David Samson



என் தேவனே என் இயேசுவே
நீர் எல்லாம் பார்த்துக்கொள்வீர்-2
அல்லேலூயா அல்லேலூயா-4

யெகோவாயீராய் வெளிப்பட்ட
என் தேவன் எல்லாம் பார்த்துக்கொள்வீர்-2
யோர்தானை பின்னிட்டு திரும்ப செய்த
என் தேவன் எல்லாம் பார்த்துக்கொள்வீர்-2-என் தேவனே

யெகோவா நிசியாய் வெளிப்பட்ட
என் தேவன் எல்லாம் பார்த்துக்கொள்வீர்-2
பெலிஸ்தரின் கோலியாத்தை முறியடித்த
என் தேவன் ஜெயத்தை தந்திடுவீர்-2-என் தேவனே

மீண்டும் எனக்காய் வருவீரே
உம்மோடு என்னை சேர்ப்பீரே-4

உயர்ந்த கிருபையே
மேலான கிருபையே
மாறாத கிருபையே
தேவ கிருபையை-4


English


En Dhevane - என் தேவனே | Pr.David Samson En Dhevane - என் தேவனே | Pr.David Samson Reviewed by Christking on April 17, 2020 Rating: 5

1 comment:

Powered by Blogger.