En Irudhayathin Vaanjayai - என் இருதயத்தின் வாஞ்சையை | Arpana Sharon | Adonai 3 - Christking - Lyrics

    En Irudhayathin Vaanjayai - என் இருதயத்தின் வாஞ்சையை | Arpana Sharon | Adonai 3



    என் இருதயத்தின் வாஞ்சையை அறிந்த தேவன்
    சிறப்பானதையே அவர் செய்வார்
    காலங்கள் கடந்து போனாலும்
    சிறப்பானதையே அவர் செய்வார்-2

    கண்ணீர் நதியாய் ஓடினாலும்
    சிறப்பானதையே அவர் செய்வார்
    நம்பிக்கை தளர்ந்து போனாலும்
    சிறப்பானதையே அவர் செய்வார்-2-என் இருதயத்தின்

    எதிர்பார்த்தவைகள் நடக்காமற் போனாலும்
    சிறப்பானதையே அவர் செய்வார்
    சூழ்நிலைகள் இருண்டு நின்றாலும்
    சிறப்பானதையே அவர் செய்வார்
    எதிர்பார்த்தவைகள் நடக்காமற் போனாலும்
    சிறப்பானதையே அவர் செய்வார்
    சந்தேகத்தின் விளிம்பில் நின்றாலும்
    சிறப்பானதையே அவர் செய்வார்-என் இருதயத்தின்

    மனிதர்கள் மறைந்தாலும்
    சிறப்பானதையே அவர் செய்வார்
    கனவுகள் கரைந்தாலும்
    சிறப்பானதையே அவர் செய்வார்-2

    உன் இருதயத்தின் வாஞ்சையை அறிந்த தேவன்
    சிறப்பானதையே அவர் செய்வார்
    காலங்கள் கடந்து போனாலும்
    சிறப்பானதையே அவர் செய்வார்
    உன் காலங்கள் கடந்து போனாலும்
    சிறப்பானதையே அவர் செய்வார்-2


    En Irudhayathin Vaanjayai Arindha Dhevan
    Sirapanadhaye Avar Seivar
    Kaalangal Kadandhu Ponaalum
    Sirapanadhaye Avar Seivar
    (Repeat)

    Kaneer Nadhiyai Odinaalum
    Sirapanadhaye Avar Seivar
    Nambikkai Thalarndhu Ponaalum
    Sirapanadhaye Avar Seivar
    (Repeat)

    En Irudhayathin....
    (Full Stanza - Once)

    Edhirparthavaigal Nadakaamar Ponaalum
    Sirapanadhaye Avar Seivar
    Soozhnilaigal Irundu Nindralum
    (Sandhegathin Vizhimbil Nindralum - While Repeating for the 2nd Time)
    Sirapanadhaye Avar Seivar
    (Repeat)

    En Irudhayathin...
    (Full Stanza)

    (Worship)

    Manidhargal Maraindhaalum
    Sirapanadhaye Avar Seivar
    Kanavugal Karaindhaalum
    Sirapanadhaye Avar Seivar
    (Repeat)

    Un Irudhayathin Vaanjayai Arindha Dhevan
    Sirapanadhaye Avar Seivar
    Kaalangal Kadandhu Ponaalum
    Sirapanadhaye Avar Seivar
    Un Kaalangal Kadandhu Ponaalum
    Sirapanadhaye Avar Seivar.



    En Irudhayathin Vaanjayai - என் இருதயத்தின் வாஞ்சையை | Arpana Sharon | Adonai 3 En Irudhayathin Vaanjayai - என் இருதயத்தின் வாஞ்சையை | Arpana Sharon | Adonai 3 Reviewed by Christking on April 13, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.