Rathamae Sinthapatta Rathamae - இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே| Dr. Joseph Aldrin - Christking - Lyrics

    Rathamae Sinthapatta Rathamae - இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே| Dr. Joseph Aldrin



    இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே
    விலையேறப்பெற்ற வல்ல இரத்தமே
    இயேசு கிறிஸ்துவின் இரத்தமே
    எனக்கு விலையாக சிந்தப்பட்டதே - 2

    இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே
    விலையேறப்பெற்ற வல்ல இரத்தமே
    இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே
    எனக்கு விலையாக சிந்தப்பட்டதே - 2

    பாவங்கள் யாவையும் கழுவி என்னை
    பரிசுத்தமாக்கின வல்ல இரத்தமே - 2
    சுத்த மனசாட்சியை எனக்கு தந்து - 2
    சுத்திகரித்த பரிசுத்த இரத்தமே - 2
    - இரத்தமே

    தூரமான புற ஜாதி எனக்கு
    சொந்தமென்ற உறவை தந்த இரத்தமே- 2
    ஜீவனுள்ள புதிய மார்கத்தினுள் - 2
    பிரவேசிக்க தைரியம் தந்த இரத்தமே - 2
    - இரத்தமே

    நித்திய மீட்பை எனக்குத்தர
    எதிர்க்கும் சாத்தான் மேல்
    ஜெயம் பெற - 2
    நன்மைகள் எனக்காய் பேசுகிற - 2
    தெளிக்கப்படும் பரிசுத்த இரத்தமே- 2
    - இரத்தமே

    Rathamae Sinthapatta Rathamae
    Vilaiyerapperra Valla Rathamae
    Yesu Kiristhuvin Irathame
    (Enaku) Vilaiyaaka Sinthapatathe

    Rathamae Sinthapatta Rathamae
    Vilaiyerapperra Valla Rathamae
    Rathamae Sinthapatta Rathamae
    (Enaku) Vilaiyaaka Sinthapatathe

    1. Paavangkal Yaavaiyum Kaloovi Ennai
    Parechuthamaakina Valla Irathame
    Suthamanachatchiyai Enaku Thathu
    Suthikaretha Parechutha Rathamae

    2. Thooramaana Purajaathi Enaku
    Sontham Enra Uravaith Thantha Rathamae
    Jeevanulla Puthiya Maargathinul
    Piravechika Thaireyam Thantha Rathamae

    3. Nithiya Meepai Enakuth Thara
    Ethirkum Saathaan Mel Jeyam Pera
    Nanmaikal Enakaai Pechukira
    Thelikapatum Parechutha Rathamae


    Rathamae Sinthapatta Rathamae - இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே| Dr. Joseph Aldrin Rathamae Sinthapatta Rathamae - இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே| Dr. Joseph Aldrin Reviewed by Christking on April 16, 2025 Rating: 5

    No comments:

    Powered by Blogger.