Calvary Ratham Yesuvin - கல்வாரி இயேசுவின் இரத்தம் | Good Friday Song - Christking - Lyrics

    Calvary Ratham Yesuvin - கல்வாரி இயேசுவின் இரத்தம் | Good Friday Song


    கல்வாரி இயேசுவின் இரத்தம்
    பாய்ந்திடுதே எந்தன் உள்ளம்
    கழுவிடுமே எந்தன் பாவம்
    பரிசுத்தமே எந்தன் ஜீவியம்

    விலையேறப்பெற்ற உன்னதரின் இரத்தம்
    எனக்காக சிந்தப்பட்ட தூயவரின் இரத்தம்
    என்னை மீட்கும் பொருளாய் மாற்றிட
    தன்னுயிர் தந்திட்ட நீதிபரர்

    வாரினால் தாங்கொண்ணா வேதனை
    ஈட்டியால் சொல்லொண்ணா உதிரங்கள்
    அந்த கேடடடைந்தார் அழகுமிழந்தார்
    சாபத்திற்கு நீக்கி மீட்டுக் கொண்டார்

    சபையை சொந்தமாய் சம்பாதித்திட
    இரத்தத்தை கிரயமாய் தந்தீரே
    ஒடுக்கப்பட்டார் நெருக்கப்பட்டார்
    நித்திய ஜீவனின் வழியுமானார்

    English


    Calvary Ratham Yesuvin - கல்வாரி இயேசுவின் இரத்தம் | Good Friday Song Calvary Ratham Yesuvin - கல்வாரி இயேசுவின் இரத்தம் | Good Friday Song Reviewed by Christking on April 16, 2025 Rating: 5

    No comments:

    Powered by Blogger.