Uyirullavarai - உயிருள்ளவரை | Benny Joshua

    Uyirullavarai - உயிருள்ளவரை | Benny Joshua



    C Maj

    என் உயிர் உள்ளவரை உம்மை துதித்திடுவேன்
    என் உயிர் பிரிந்தாலும் உம்மையே-2
    என் ஜீவன் உமக்காக
    என் வாழ்வும் உமக்காக-2

    என்னை ஏற்றுக் கொள்ளும்
    என்னை மன்னியும்
    உம் பிரியமாய்
    என்னை மாற்றிடும்-2-என் உயிர்

    1.தாயின் கருவில் என்னை காத்தவரே
    உம் தோளில் என்னை சுமந்தவரே-2
    என் தனிமையிலே என்னை தேற்றினிரே
    என் அருகினிலே என்றும் இருப்பவரே-2-என் உயிர்

    2.என் பாவத்தை நீர் சுமந்து கொண்டீர்
    புது மனிதனாய் உருவாக்கினீர்-2
    உன் அன்பை நான் புரிந்து கொண்டேன்
    இனி உம்மை விட்டு நான் விலகிடேன்-2-என் உயிர்


    C Maj

    En Uyirullavarai ummai thudhithiduven
    En uyir pirinthalum ummaiye-2
    En jevan umakaage
    En valvum umakaage-2

    Ennai yetrukollum
    Ennai manniyum
    Um piriyamai
    Ennai matridum-2-En Uyirullavarai

    1. Thayin karuvil ennai kaathavarae
    Um thollil ennai sumanthavarae-2
    En thanimayille ennai thetrineere
    En aruginille endrum irupavarae-2-En Uyirullavarai

    2. En pavathai neer sumanthu kondeer
    Puthu manithanai oruvakineer-2
    Um anbai naan purinthu konden
    Eni ummai vittru naan vilagiden-2- En Uyirullavarai



    Uyirullavarai - உயிருள்ளவரை | Benny Joshua Uyirullavarai - உயிருள்ளவரை | Benny Joshua Reviewed by Christking on April 05, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.