Vazhvin Aatharamae - வாழ்வின் ஆதாரமே | Nandri 7 - Christking - Lyrics

    Vazhvin Aatharamae - வாழ்வின் ஆதாரமே | Nandri 7



    வாழ்வின் ஆதாரமே
    தாழ்வில் என் பெலனே - 2
    உம்மையல்லால் இத்தேசத்தில் துணை இல்லையே
    உம்மையல்லால் இத்தேகத்தில் பெலன் இல்லையே - 2

    1. ஒன்றுமில்லா ஏழையாக இங்கு வந்தேனே
    அளவற்ற கிருபையாலே உயர்த்தி வைத்தீரே - 2
    எனக்குண்டான யாவுமே உம்மால் வந்தது
    எந்தன் சந்தானம் ஈவாக நீர் தந்தது

    2. மனிதர்கள் தள்ளிட நொறுங்கி விழுந்தேனே
    தோள்களில் தூக்கியே அழகு பார்த்தீரே
    இருள் நிறைந்த என் வாழ்க்கையை ஒளிர்வூட்டியே
    நல்ல கலங்கரை விளக்காக நிறுத்தினீரே - 2

    3. நீர் செய்த நன்மைக்கு என்ன செய்குவேன்
    இரட்சிப்பின் பாத்திரம் ஏந்தி நடப்பேன் - 2
    என்னில் வாழ்வது நானல்ல நீரே இயேசுவே
    மண்ணில் வாழ்ந்திடும் நாளெல்லாம் உந்தன் சேவைக்கே


    Vaazhvin Aatharamae
    Thazhvil en Belanae - 2
    Ummaiyallal Ithdeasathil Thunai Illaiye
    Ummaiyallal Ithdeagathil Belan Illaiye - 2

    1. Ondrumilla Yezhaiyaga Ingu Vanthaenae
    Alavatra Kirubaiyale Uyarthi Vaitheerae - 2
    Yenakkundana Yaavumae Ummal Vanthathu
    Yenthan Santhanam Eevaga Neer Thanthathu

    2. Manithargal Thallida Norungi Vizhunthaenae
    Tholgalil Thookkiyae Azhagu Paartheerae - 2
    Irul Niraindha en Vaazhkkaiyai Olirvootiyae
    Nalla Kalangarai Vilakkaga Niruthineerae - 2

    3. Neer Seitha Nanmaikku Enna Seiguven
    Ratchippin Paathiram Yenthi Nadappen
    Ennil Vazhvathu Naanalla Neerae Yesuvae
    Mannil Vazhnthidum Naalellaam Unthan Sevaikkae



    Vazhvin Aatharamae - வாழ்வின் ஆதாரமே | Nandri 7 Vazhvin Aatharamae - வாழ்வின் ஆதாரமே | Nandri 7 Reviewed by Christking on April 16, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.