Naan Azhugindra Poothu - நான் அழுகின்ற போது | Pr. P. Devanand - Christking - Lyrics

    Naan Azhugindra Poothu - நான் அழுகின்ற போது | Pr. P. Devanand



    நான் அழுகின்ற போது இயேசுவும் அழுதிடுவார்
    நான் உடைகின்ற போது இயேசுவும் உடைந்திடுவார்

    நான் அழுதால் அவர் அழுவார்
    நான் உடைந்தால் அவர் அழுவார்
    கண்ணீரைத் துடைத்திடுவார் – என்

    என் (உன்) கண்ணீரும் விலையேறப் பெற்றது
    அது இயேசுவின் இதயத்தை தொட்டது – நான் (நீ) அழுதால்

    அவர் கரம் என்னை ஒருநாள் அடித்தது
    அவர் கரமே இன்றென்னை தேற்றுது – நான் (நீ) நான்

    நான் (நீ) அழுததை அன்பு தேவன் காண்டதால்
    அதை ஆனந்த கழிப்பாக மாற்றினார் – நான் (நீ) அழுதால்


    English


    Naan Azhugindra Poothu - நான் அழுகின்ற போது | Pr. P. Devanand Naan Azhugindra Poothu - நான் அழுகின்ற போது | Pr.  P. Devanand Reviewed by Christking on April 16, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.