Jabamae Jabamae - ஜெபமே ஜெபமே | Rev.Francis || M.Alwyn || Rev.S.Godwin

Song: | Jebamae Jebamae |
Album: | Bharatham Yem Bharam |
Lyrics & Tune: | Rev.S.Godwin |
Music: | M.Alwyn |
Sung by: | Rev. Francis |
- Tamil Lyrics
- English Lyrics
ஜெபமே ஜெபமே தேசத்தை அசைக்கின்றதே
தேவ கரங்களை அசைக்கின்றதே
கர்த்தரின் பாதத்தில் வடிகின்ற கண்ணீர்
வானத்தை திறக்கின்றதே
திறப்பிலே நிற்கின்ற தேசத்தை காத்திட
உன்னை தேடுகின்றார்
வருவாயா முழங்காலுக்கு
ஜெபிப்பாயா முழு மனதுடன்
வாக்குக்கு அடங்காத பெருமூச்சோடே
ஆவியில் ஜெபிக்கையிலே
பாதாள சங்கில்கள், சிறைச்சாலை கதவுகள்
தகர்ந்து போகின்றதே
ஆத்துமா ஈடேருமே
தேவ ராஜ்ஜியம் முன்னேறுமே
உம் நாமம் தரிக்கப்பட்ட
உம் ஜனம் நாங்கள்
உம் பாதம் கதறிடுவோம்
பாவத்தை மன்னித்து
சேமத்தை தந்திடுமே
உம்மையே வேண்டுகிறோம்
கண்ணோக்கி பாருமைய்யா
இன்றே பதில் தருமே
ஜெபமே ஜெபமே தேசத்தை அசைக்கின்றதே
தேவ கரங்களை அசைக்கின்றதே
English
Jabamae Jabamae - ஜெபமே ஜெபமே | Rev.Francis || M.Alwyn || Rev.S.Godwin
Reviewed by Christking
on
May 18, 2020
Rating:

No comments: