Jebithida Jebithida - ஜெபித்திட ஜெபித்திட | Preethi Esther Emmanuel | M.Alwyn Rev.S. Godwin

Song: | Jebithida Jebithida |
Album: | Bharatham Yem Bharam |
Lyrics & Tune: | Rev.S. Godwin |
Music: | M. Alwyn |
Sung by: | Sis. Preethi Esther Emmanuel |
- Tamil Lyrics
- English Lyrics
ஜெபித்திட ஜெபித்திட ஜெயம் வருமே
ஜெபம் அது ஜெபம் அது ஜெயம் தருமே
ஜெபித்திட ஜெபித்திட ஜெயம் வருமே
ஜெபம் அது ஜெபம் அது ஜெயம் தருமே
ஜெபம் இல்லையே ஜெயம் இல்லையே
ஜெபிப்பதுவே ஜெயம் தருமே
ஜெபித்திட ஜெபித்திட ஜெயம் வருமே
ஜெபம் அது ஜெபம் அது ஜெயம் தருமே
பவுலும் ஷீலாவும் ஜெபித்து போல்
சிறையிலும் நான் ஜெபிக்கணுமே
தடைகள் எல்லாம் உடைந்திடுமே
வழிகள் எல்லாம் திறந்திடுமே
ஜெபம் இல்லையே ஜெயம் இல்லையே
ஜெபிப்பதுவே ஜெயம் தருமே
ஜெபித்திட ஜெபித்திட ஜெயம் வருமே
ஜெபம் அது ஜெபம் அது ஜெயம் தருமே
ஆதியில் சபைகள் ஜெபித்தது போல்
ஒரு மனமாய் ஜெபிக்கணுமே
அற்புதங்கள் நடக்கணுமே
அதிசயங்கள் விளங்கனுமே
ஜெபம் இல்லையே ஜெயம் இல்லையே
ஜெபிப்பதுவே ஜெயம் தருமே
ஜெபித்திட ஜெபித்திட ஜெயம் வருமே
ஜெபம் அது ஜெபம் அது ஜெயம் தருமே
பாரதம் இயேசுவை அறிந்திடவே
பாரத்துடன் ஜெபிக்கணுமே
தேசமெல்லாம் எழுப்புதலை
கண்டிடவே கதறனுமே
ஜெபம் இல்லையே ஜெயம் இல்லையே
ஜெபிப்பதுவே ஜெயம் தருமே
ஜெபித்திட ஜெபித்திட ஜெயம் வருமே
ஜெபம் அது ஜெபம் அது ஜெயம் தருமே
English
Jebithida Jebithida - ஜெபித்திட ஜெபித்திட | Preethi Esther Emmanuel | M.Alwyn Rev.S. Godwin
Reviewed by Christking
on
May 18, 2020
Rating:

No comments: