Enthan Thayin - எந்தன் தாயின் | Prabhu Isaac - Christking - Lyrics

    Enthan Thayin - எந்தன் தாயின் | Prabhu Isaac



    எந்தன் தாயின் வயிற்றில் உருவாகும் முன்னே
    என்னை கருவில் கண்டவர் நீரே
    இந்த உலக தோற்றத்திற்கும் முன்னே
    என்னை தெரிந்து கொண்டவரும் நீரே-2

    எந்தன் மீட்பர் நீரானதால்
    நான் அசைக்கப்படுவதில்லை
    எந்தன் மேய்ப்பர் நீரானதால்
    குறை ஒன்றும் எனக்கில்லையே-2

    1.எந்தன் சோதனை வேதனைகளின் பாதைகளில்
    என்னை தாங்கி நடத்தினவரும் நீரே
    எந்தன் துக்கங்களின் பாரங்களின் நேரங்களில்
    என்னை தூக்கி சுமந்த தகப்பன் நீரே-2-எந்தன் மீட்பர்

    2.எந்தன் பயங்கள் கலக்கங்களின் வேளைகளில்
    என்னை பாதுகாத்த புகலிடம் நீரே
    எந்தன் கஷ்டங்களின் நஷ்டங்களின் வேளைகளில்
    என்னை தேற்றி ஆற்றிய கன்மலை நீரே-2-எந்தன் தாயின்


    English


    Enthan Thayin - எந்தன் தாயின் | Prabhu Isaac Enthan Thayin - எந்தன் தாயின் | Prabhu Isaac Reviewed by Christking on May 18, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.