Kariyam Maruthalaai - காரியம் மாறுதலாய் | Eva .wesley Maxwell - Christking - Lyrics

    Kariyam Maruthalaai - காரியம் மாறுதலாய் | Eva .wesley Maxwell



    காரியம் மாறுதலாய் முடியும்
    நம் கர்த்தரின் கரமதை செய்யும்-2
    நம் தேசத்தின் சிறையிருப்பை
    மாற்றிடும் காலமிதுவே-2

    எழுந்து வா ஜெபித்திட எழுந்து வா துதித்திட-2
    நாம் ஜெபித்திட நாம் துதித்திட
    சிறையிருப்பு மாறிடும்-2

    1.துதித்திட கதவுகள் திறக்கும்
    தூதர் சேனை வந்திறங்கும்-2
    கட்டுக்கள் யாவும் அறுந்திடும்
    கதவுகளெல்லாம் திறந்திடும்-2 -எழுந்து வா ஜெபித்திட

    2.ஜெபித்திட அக்கினி இறங்கும்
    கர்த்தரின் வல்லமை விளங்கும்-2
    பாகாலின் ஆவிகள் அழியும்
    தேசம் தேவனை அறியும்-2 -எழுந்து வா ஜெபித்திட

    3.சத்துருவின் கோட்டைகள் தகர்ந்திடும்
    சாத்தானின் இராஜ்ஜியம் அழிந்திடும்-2
    தேவனின் இராஜ்ஜியம் வளர்ந்திட
    தேவ சபைகள் பெருகிடும்-2 -எழுந்து வா ஜெபித்திட


    English


    Kariyam Maruthalaai - காரியம் மாறுதலாய் | Eva .wesley Maxwell Kariyam Maruthalaai - காரியம் மாறுதலாய் |  Eva .wesley Maxwell Reviewed by Christking on May 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.