Vazhnallellam - வாழ்நாளெல்லாம் | RJ Jerin | Davidson Raja | Sthuthi

Song: | Vazhnallellam |
Album: | Sthuthi Songs |
Lyrics & Tune: | RJ Jerin |
Music: | N/A |
Sung by: | RJJerin |
- Tamil Lyrics
- English Lyrics
வாழ்நாளெல்லாம் உந்தன் கிருபை
மாறாததே என்றென்றும்-2
நான் நிற்பதும் நான் நடப்பதும்
உந்தன் கிருபையே மாறா கிருபையே-2
1.உந்தன் நாமமே சொல்ல
உருவாக்கினீர்-என்னை
உயர்த்தி வைத்தீர்-2
என் தகுதி ஒன்றுமே இல்லை
யாவும் உந்தன் கிருபை-2
நான் நிற்பதும் நான் நடப்பதும்
உந்தன் கிருபையே மாறா கிருபையே-2
2.உந்தன் பாதமே தேடி
ஓடி வந்தேன்-உம்மை
அண்டிக்கொண்டேன்
உம் அன்பு என்னிலே பெருகிட
ஊற்றும் உந்தன் ஆவியை-2
நான் நிற்பதும் நான் நடப்பதும்
உந்தன் கிருபையே மாறா கிருபையே-2
English
Vazhnallellam - வாழ்நாளெல்லாம் | RJ Jerin | Davidson Raja | Sthuthi
Reviewed by Christking
on
May 20, 2020
Rating:

No comments: