Dharisanam Thaarume - தரிசனம் தாருமே | Sis.Raghavi

Song: | Dharisanam Thaarume |
Album: | Ikkala Elijah |
Lyrics & Tune: | Sis. Raghavi |
Music: | Bro. Ezekiel |
Sung by: | Raghavi |
- Tamil Lyrics
- English Lyrics
தரிசனம் தாருமே- உம்
சித்தம் அறிந்திட!
அபிஷேகம் ஊற்றுமே - உம்
நாமம் வெளிப்பட!
சோர்ந்து கிடந்தேன்
தேடி வந்தீர்-விண்ணப்பம்
என்ன வென்றீர்!
எலியாவை போல
என்னை தேற்றி
பெலனாய் நடத்தினீர்!
மேகமாய் மாறின உம் சமூகமே
அக்கினியாய் முன் செல்லுதே- இன்றுமே!
சிலுவையின் நிழலில்
சிவப்பு மலர்கள்-உம்
இரத்த துளிகளே!-பாவ
பாரமெல்லாம் மாற்றி-என்னையும்
பரிசுத்தம் ஆக்கினதே!
மேகமாய் மாறின உம் சமூகமே
அக்கினியாய் முன் செல்லுதே- இன்றுமே!
திறப்பிலே நின்று
ஜெபிக்கும் பொழுது
இறங்கி வாருமே!
தேசத்தின் ஜனங்கள்
பயமின்றி வாழ
பராக்கிரமம் செய்யுமே!
மேகமாய் மாறின உம் சமூகமே
அக்கினியாய் முன் செல்லுதே- இன்றுமே!
தரிசனம் தாருமே- உம்
சித்தம் அறிந்திட!
அபிஷேகம் ஊற்றுமே - உம்
நாமம் வெளிப்பட!
Dharisanam Thaarume
Um Sitham Arinthida
Abhishegam Ootrume
Um Naamam Velipada.
Sornthu Kidanthen
Thedi Vantheer-Vinnappam
Ennavendreer
Elijah Vai Pola
Ennai Thettri
Belanaai Nadathineer!
Megamaai Maarina Um Samugame
Akkiniyaai Mun Selluthe Indrume-Endrue!
Siluvaiyin Nizhalil
Sivappu Malargal-Um
Ratha Thuligale
Paava Baaraamellam Mattri
Ennaiyum Parisuthamaakinathe!
Megamaai Maarina Um Samugame
Akkiniyaai Mun Selluthe Indrume-Endrue!
Thirappile Nindru
Jebikkum Pozhuthu
Irangi Vaarume
Dhesathin Janangal
Bayamindri Vaazha
Baraakiramam Seiyume!
Megamaai Maarina Um Samugame
Akkiniyaai Mun Selluthe Indrume-Endrue!
Dharisanam Thaarume
Um Sitham Arinthida
Abhishegam Ootrume
Um Naamam Velipada.
Dharisanam Thaarume - தரிசனம் தாருமே | Sis.Raghavi
Reviewed by Christking
on
May 24, 2020
Rating:

No comments: