Bakthare Vaarum Aasai - பக்தரே வாரும் ஆசை - Christking - Lyrics

    Bakthare Vaarum Aasai - பக்தரே வாரும் ஆசை


    1. Paktharae Vaarum
    Aasai Aavalodum
    Neer Paarum, Neer Paarum
    Ippaalanai
    Vaanorin Raajan
    Kiristhu Piranthaarae!

    Saashdaangam Seyya Vaarum
    Saashdaangam Seyya Vaarum
    Saashdaangam Seyya Vaarum
    Yesuvai.

    2. Thaevaathi Thaevaa
    Jothiyil Jothi
    Maanida Thanmai Neer Veruththileer
    Theyva Kumaaran
    Oppillaatha Mainthan

    3. Maelokaththaarae
    Maa Kempeeraththodu
    Jenma Narseythi Paatip
    Pottumaen
    Vinnnnil Karththaa Neer
    Maa Makimai Aerpeer!

    4. Yesuvae, Vaalka!
    Intu Jenmiththeerae
    Pukalum Sthuthiyum Unndaakavum
    Thanthaiyin Vaarththai
    Maamsam Aanaar Paarum


    1. பக்தரே வாரும்
    ஆசை ஆவலோடும்
    நீர் பாரும், நீர் பாரும்
    இப்பாலனை
    வானோரின் ராஜன்
    கிறிஸ்து பிறந்தாரே!

    சாஷ்டாங்கம் செய்ய வாரும்
    சாஷ்டாங்கம் செய்ய வாரும்
    சாஷ்டாங்கம் செய்ய வாரும்
    இயேசுவை

    2. தேவாதி தேவா
    ஜோதியில் ஜோதி
    மானிட தன்மை நீர் வெறுத்திலீர்
    தெய்வ குமாரன்
    ஒப்பில்லாத மைந்தன்

    3. மேலோகத்தாரே
    மா கெம்பீரத்தோடு
    ஜென்ம நற்செய்தி பாடிப்
    போற்றுமேன்
    விண்ணில் கர்த்தா நீர்
    மா மகிமை ஏற்பீர்!

    4. இயேசுவே, வாழ்க!
    இன்று ஜென்மித்தீரே
    புகழும் ஸ்துதியும் உண்டாகவும்
    தந்தையின் வார்த்தை
    மாம்சம் ஆனார் பாரும்

    Bakthare Vaarum Aasai - பக்தரே வாரும் ஆசை Bakthare Vaarum Aasai - பக்தரே வாரும் ஆசை Reviewed by Christking on June 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.