Balan Koduppeer Nalla - பலன் கொடுப்பீர் நல்ல - Christking - Lyrics

    Balan Koduppeer Nalla - பலன் கொடுப்பீர் நல்ல


    Pallavi

    Palan Koduppeer Nalla Palan Koduppeer
    Pannpatta Nilam Pol Palan Koduppeer

    Anupallavi
    Valiyoramaa? Naan Karpaaraiyaa?
    Mul Putharaa? Naan Nalla Nilamaa?
    - ..palan

    1. Iraivanin Vaarththai Vithaiyaakum
    Ariyaa Ullam Valiyoram
    Paravaikal Virainthae Thinpathu Pol
    Pakaivanaam Theeyon Pariththiduvaan
    - ..palan

    2. Mannnnilaa Paarai Nilamaakum
    Manathil Niraiyatta Manitharkalae
    Vaeratta Vaalkkai Vaalvathinaal
    Veyilil Vaarththai Karuki Vidum
    - ..palan

    3. Mut Seti Putharaam Manuvullam
    Mulaiththidum Aasaikal Nerinthidavae
    Iraivanin Vaarththai Valaravillai
    Irukiyae Aasaikal Kontathinaal
    - ..palan

    4. Iraivanin Vaarththai Unarnthiduvor
    Kuraiyillaa Pannpatta Nilamaakum
    Arupathu Muppathu Nootru Ente
    Aruvatai Eduppaar Tham Vaalvil
    - ..palan


    பல்லவி

    பலன் கொடுப்பீர் நல்ல பலன் கொடுப்பீர்
    பண்பட்ட நிலம் போல் பலன் கொடுப்பீர்

    அனுபல்லவி
    வழியோரமா? நான் கற்பாறையா?
    முள் புதரா? நான் நல்ல நிலமா?
    – ..பலன்

    1. இறைவனின் வார்த்தை விதையாகும்
    அறியா உள்ளம் வழியோரம்
    பறவைகள் விரைந்தே தின்பது போல்
    பகைவனாம் தீயோன் பறித்திடுவான்
    – ..பலன்

    2. மண்ணிலா பாறை நிலமாகும்
    மனதில் நிறையற்ற மனிதர்களே
    வேரற்ற வாழ்க்கை வாழ்வதினால்
    வெயிலில் வார்த்தை கருகி விடும்
    – ..பலன்

    3. முட் செடி புதராம் மனுவுள்ளம்
    முளைத்திடும் ஆசைகள் நெறிந்திடவே
    இறைவனின் வார்த்தை வளரவில்லை
    இறுகியே ஆசைகள் கொன்றதினால்
    – ..பலன்

    4. இறைவனின் வார்த்தை உணர்ந்திடுவோர்
    குறையில்லா பண்பட்ட நிலமாகும்
    அறுபது முப்பது நூறு என்றே
    அறுவடை எடுப்பார் தம் வாழ்வில்
    – ..பலன்

    Balan Koduppeer Nalla - பலன் கொடுப்பீர் நல்ல Balan Koduppeer Nalla - பலன் கொடுப்பீர் நல்ல Reviewed by Christking on June 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.