Balamum Allave Barakkiram Allave - பலமும் அல்லவே பராக்கிரமம் அல்லவே - Christking - Lyrics

    Balamum Allave Barakkiram Allave - பலமும் அல்லவே பராக்கிரமம் அல்லவே


    Palamum Allavae Paraakkiramam Allavae
    Parisuththaraal Ellaam Aakumae
    Payappadaathae Sitru Manthaiyae
    Karththar Unnai Nadaththich Selvaar

    1. Thaalvil Ennaith Thookkinaar
    Sorvil Ennaith Thaanginaar
    Kashdaththil en Thaevan
    Ennai Nadaththich Sentar

    Ithuvarai Thaanginaar
    Iniyum Thaanguvaar
    Mutivu Varai Yesu
    Ennai Kaividamaattar

    2. Kannnneerellaam Thutaiththaar
    Kavalai Ellaam Pokkinaar
    Kannmannipol Thaevan
    Ennaik Kaaththukkonndaar

    Saapangalai Utaiththaar
    Samaathaanam Thanthaar
    Ataikkalaththil Thaevan
    Ennai Vaiththuvittar


    பலமும் அல்லவே பராக்கிரமம் அல்லவே
    பரிசுத்தரால் எல்லாம் ஆகுமே
    பயப்படாதே சிறு மந்தையே
    கர்த்தர் உன்னை நடத்திச் செல்வார்

    1. தாழ்வில் என்னைத் தூக்கினார்
    சோர்வில் என்னைத் தாங்கினார்
    கஷ்டத்தில் என் தேவன்
    என்னை நடத்திச் சென்றார்

    இதுவரை தாங்கினார்
    இனியும் தாங்குவார்
    முடிவு வரை இயேசு
    என்னை கைவிடமாட்டார்

    2. கண்ணீரெல்லாம் துடைத்தார்
    கவலை எல்லாம் போக்கினார்
    கண்மணிபோல் தேவன்
    என்னைக் காத்துக்கொண்டார்

    சாபங்களை உடைத்தார்
    சமாதானம் தந்தார்
    அடைக்கலத்தில் தேவன்
    என்னை வைத்துவிட்டார்

    Balamum Allave Barakkiram Allave - பலமும் அல்லவே பராக்கிரமம் அல்லவே Balamum Allave Barakkiram Allave - பலமும் அல்லவே பராக்கிரமம் அல்லவே Reviewed by Christking on June 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.