Baratha Desathin Raajaa - பாரத தேசத்தின் ராஜா - Christking - Lyrics

    Baratha Desathin Raajaa - பாரத தேசத்தின் ராஜா


    Baaratha Thaesaththin Raajaa Neerae
    Aa.. Allaeluyaa Paar Pottum
    Engal Theyvam Neerae Aa.. Allaeluyaa
    Inthiya Thaesaththin Iratchakarae
    Allae Allaeluyaa Inthiyar
    Engalai Kaappavarae Allaeluyaa

    Haa… Lae.. Lu… Yaa…

    Perumalaiyin Saththam Kaetdiduthae
    Elupputhal Engum Pattiduthae
    Iratchippu Perukida Sapai Nirampiyathu
    Allae.. Allaeluyaa

    Saaththaanin Mukaththirai Kilinthittathae
    Saapangal Yaavum Tholainthittathae
    Karththarae Theyvam Entu Thaesam Kanndathu
    Allae.. Allaeluyaa

    Sevidarkal Yaavarum Kaetkintarae
    Kurudarkal Yaavarum Paarkkintarae
    Yesuvin Naamaththil Arputham Nadakkuthu
    Allae… Allaeluyaa

    Yesuvae Vetti Pettarae
    Saaththaan Senai Thottup Ponathae
    Siluvaik Koti Vetti Pettathae
    Yesu Naamam Makimaippattathae
    Akkiniyin Aavi Oottappattathae
    Elupputhalin Thee Pattik Konndathae


    பாரத தேசத்தின் ராஜா நீரே
    ஆ.. அல்லேலுயா பார் போற்றும்
    எங்கள் தெய்வம் நீரே ஆ.. அல்லேலுயா
    இந்திய தேசத்தின் இரட்சகரே
    அல்லே அல்லேலுயா இந்தியர்
    எங்களை காப்பவரே அல்லேலுயா

    ஹா… லே.. லு… யா…

    பெருமழையின் சத்தம் கேட்டிடுதே
    எழுப்புதல் எங்கும் பற்றிடுதே
    இரட்சிப்பு பெருகிட சபை நிரம்பியது
    அல்லே.. அல்லேலுயா

    சாத்தானின் முகத்திரை கிழிந்திட்டதே
    சாபங்கள் யாவும் தொலைந்திட்டதே
    கர்த்தரே தெய்வம் என்று தேசம் கண்டது
    அல்லே.. அல்லேலுயா

    செவிடர்கள் யாவரும் கேட்கின்றாரே
    குருடர்கள் யாவரும் பார்க்கின்றாரே
    இயேசுவின் நாமத்தில் அற்புதம் நடக்குது
    அல்லே… அல்லேலுயா

    இயேசுவே வெற்றி பெற்றாரே
    சாத்தான் சேனை தோற்றுப் போனதே
    சிலுவைக் கொடி வெற்றி பெற்றதே
    இயேசு நாமம் மகிமைப்பட்டதே
    அக்கினியின் ஆவி ஊற்றப்பட்டதே
    எழுப்புதலின் தீ பற்றிக் கொண்டதே

    Baratha Desathin Raajaa - பாரத தேசத்தின் ராஜா Baratha Desathin Raajaa  - பாரத தேசத்தின் ராஜா Reviewed by Christking on June 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.