Baruch Haba - விரைந்து வாருமே மேசியாவே - Christking - Lyrics

    Baruch Haba - விரைந்து வாருமே மேசியாவே


    Baruch Haba B’shem Adonai 4
    Baruch Haba B’shem Adonai
    Virainthu Vaarumae Maesiyaavae
    Baruch Haba B’shem Adonai
    Thaesaththai Viduviyum Maesiyaavae

    1. Thaesam Kodumaiyaal Nirainthiduthae
    Paavam Perukiduthae
    Ottumai Anpu Kurainthiduthae
    Kasappum Valarnthiduthae – 2
    Iraththaththin Vithaikal Vilunthiduthae
    Jepangal Perukiduthae
    Thaesaththin Elupputhal Vetiththidavae
    Senaikal Elumpiduthae – 2

    2. Senaiyin Karththar Nam Naduvil
    Aalukai Seythidavae
    Thirappilae Nintu Jepiththidavae
    Thiralkal Elumpiduthae – 2
    Raajaakkal Thalli Raajaakkalai
    Vallavar (Karththar) Eluppuvaarae
    Siluvaiyin Koti Nam Thaesaththilae
    Seekkiram Paranthidumae


    Baruch Haba B’shem Adonai 4
    Baruch Haba B’shem Adonai
    விரைந்து வாருமே மேசியாவே
    Baruch Haba B’shem Adonai
    தேசத்தை விடுவியும் மேசியாவே

    1. தேசம் கொடுமையால் நிறைந்திடுதே
    பாவம் பெருகிடுதே
    ஒற்றுமை அன்பு குறைந்திடுதே
    கசப்பும் வளர்ந்திடுதே – 2
    இரத்தத்தின் விதைகள் விழுந்திடுதே
    ஜெபங்கள் பெருகிடுதே
    தேசத்தின் எழுப்புதல் வெடித்திடவே
    சேனைகள் எழும்பிடுதே – 2

    2. சேனையின் கர்த்தர் நம் நடுவில்
    ஆளுகை செய்திடவே
    திறப்பிலே நின்று ஜெபித்திடவே
    திரள்கள் எழும்பிடுதே – 2
    ராஜாக்கள் தள்ளி ராஜாக்களை
    வல்லவர் (கர்த்தர்) எழுப்புவாரே
    சிலுவையின் கொடி நம் தேசத்திலே
    சீக்கிரம் பறந்திடுமே

    Baruch Haba - விரைந்து வாருமே மேசியாவே Baruch Haba - விரைந்து வாருமே மேசியாவே Reviewed by Christking on June 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.