Bavani Selgirar Rasa Naam - பவனி செல்கின்றார் ராசா நாம் - Christking - Lyrics

    Bavani Selgirar Rasa Naam - பவனி செல்கின்றார் ராசா நாம்


    Bavani Selkintar Raasaa – Naam
    Paatip Pukalvom Naesaa!

    Anupallavi

    Avanithanilae Marimael Aeri
    Aanantham Paramaanantham. — Pavani

    Saranangal

    1. Erusalaemin Pathiyae! – Surar
    Karisanaiyulla Nithiyae!
    Arukil Ninta Anaivar Pottum
    Arase, Engal Sirase! — Pavani

    2. Panniranndu Seedar Sentu – Nintu
    Paangaay Vasthiram Virikka
    Nannayam Ser Manuvin Senai
    Naatham Geetham Otha. — Pavani

    3. Kuruththolaikal Pitikka, – Paalar
    Kumpukumpaakavae Natikka
    Peruththa Thoniyaay Osannaaventu
    Potta Manam Thaetta.


    பவனி செல்கின்றார் ராசா – நாம்
    பாடிப் புகழ்வோம் நேசா!

    அனுபல்லவி

    அவனிதனிலே மறிமேல் ஏறி
    ஆனந்தம் பரமானந்தம். — பவனி

    சரணங்கள்

    1. எருசலேமின் பதியே! – சுரர்
    கரிசனையுள்ள நிதியே!
    அருகில் நின்ற அனைவர் போற்றும்
    அரசே, எங்கள் சிரசே! — பவனி

    2. பன்னிரண்டு சீடர் சென்று – நின்று
    பாங்காய் வஸ்திரம் விரிக்க
    நன்னயம் சேர் மனுவின் சேனை
    நாதம் கீதம் ஓத. — பவனி

    3. குருத்தோலைகள் பிடிக்க, – பாலர்
    கும்புகும்பாகவே நடிக்க
    பெருத்த தொனியாய் ஓசன்னாவென்று
    போற்ற மனம் தேற்ற.

    Bavani Selgirar Rasa Naam - பவனி செல்கின்றார் ராசா நாம் Bavani Selgirar Rasa Naam -  பவனி செல்கின்றார் ராசா நாம் Reviewed by Christking on June 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.