Bayapadamaaten Naan - பயப்படமாட்டேன் நான் - Christking - Lyrics

    Bayapadamaaten Naan - பயப்படமாட்டேன் நான்


    Bayappadamaattaen Naan Bayappadamaataen
    Yesu Ennodu Iruppathanaal

    Aelaelo Ailasaa

    Uthavi Seykiraar, Pelan Tharukiraar
    Ovvoru Naalum Kooda Varukiraar

    Kaattu Veesattum Kadal Pongattum
    Enathu Nangaram Yesu Irukkiraar

    Valaikal Veesuvom, Meenkalaip Pitippom
    Aaththumaakkalai Aruvatai Seyvom

    Pelappaduththukira Kiristhuvinaalae
    Ellaavattaum Seyya Pelan Unndu

    Parama Alaiththalin Panthaya Porulukkaay
    Ilakkai Nnokki Naam Padakai Ottuvom

    Ulakil Irukkira Alakaiyaivida
    Ennil Iruppavar Mikavum Periyavar


    பயப்படமாட்டேன் நான் பயப்படமாடேன்
    இயேசு என்னோடு இருப்பதனால்

    ஏலேலோ ஐலசா

    உதவி செய்கிறார், பெலன் தருகிறார்
    ஒவ்வொரு நாளும் கூட வருகிறார்

    காற்று வீசட்டும் கடல் பொங்கட்டும்
    எனது நங்கூரம் இயேசு இருக்கிறார்

    வலைகள் வீசுவோம், மீன்களைப் பிடிப்போம்
    ஆத்துமாக்களை அறுவடை செய்வோம்

    பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே
    எல்லாவற்றையும் செய்ய பெலன் உண்டு

    பரம அழைத்தலின் பந்தய பொருளுக்காய்
    இலக்கை நோக்கி நாம் படகை ஓட்டுவோம்

    உலகில் இருக்கிற அலகையைவிட
    என்னில் இருப்பவர் மிகவும் பெரியவர்

    Bayapadamaaten Naan - பயப்படமாட்டேன் நான் Bayapadamaaten Naan - பயப்படமாட்டேன் நான் Reviewed by Christking on June 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.