En Sirumaiyai Kannnnokki - என் சிறுமையை கண்ணோக்கி - Christking - Lyrics

    En Sirumaiyai Kannnnokki - என் சிறுமையை கண்ணோக்கி


    En Sirumaiyai Kannnnokki Paarththavar Neer
    En Elimaiyil Kaithookka Vanthavar Neer

    Thuraththappatta Ennai Meenndum Serththukkonnteer
    Othukkappatta Ennai Periya Jaathiyaay Maattineer

    Peerlaakaay Royee
    Ennai Kaannkinta Thaevan Neer
    Peerlaakaay Royee
    Engal Jeeva Neeroottu Neer

    Vanaanthiram en Vaalvaanathae
    Paathaikal Engum Irulaanathae
    Enthan Alukural Kaettu
    Neeroottaாy Vanthavarae

    Purajaathi Ennai Thaeti Vantheer
    Suthantharavaaliyaay Maattivittir
    Vaakkuthaththam Seytheer
    Neer Sonnathai Niraivaettineer


    என் சிறுமையை கண்ணோக்கி பார்த்தவர் நீர்
    என் எளிமையில் கைதூக்க வந்தவர் நீர்

    துரத்தப்பட்ட என்னை மீண்டும் சேர்த்துக்கொண்டீர்
    ஒதுக்கப்பட்ட என்னை பெரிய ஜாதியாய் மாற்றினீர்

    பீர்லாகாய் ரோயீ
    என்னை காண்கின்ற தேவன் நீர்
    பீர்லாகாய் ரோயீ
    எங்கள் ஜீவ நீரூற்று நீர்

    வனாந்திரம் என் வாழ்வானதே
    பாதைகள் எங்கும் இருளானதே
    எந்தன் அழுகுரல் கேட்டு
    நீரூற்றாய் வந்தவரே

    புறஜாதி என்னை தேடி வந்தீர்
    சுதந்தரவாளியாய் மாற்றிவிட்டீர்
    வாக்குதத்தம் செய்தீர்
    நீர் சொன்னதை நிறைவேற்றினீர்

    En Sirumaiyai Kannnnokki - என் சிறுமையை கண்ணோக்கி En Sirumaiyai Kannnnokki - என் சிறுமையை கண்ணோக்கி Reviewed by Christking on June 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.