Belane Aayane Ummaiye - பெலனே ஆயனே உம்மையே - Christking - Lyrics

    Belane Aayane Ummaiye - பெலனே ஆயனே உம்மையே


    Belanae Aayanae
    Ummaiyae Nampinaen Uthavi Seytheerae – en

    Ithayam Makilchchiyaal Kalikoorkintathae -en
    Innisaip Paatiyae Nanti Kooruvaen

    Aaseervathiyumae Paaratha Thaesaththai
    Viduthalai Thara Vaenndum Umathu Janaththirku

    Nalmaeyppar Neerthaanae Nadaththum Um Paathaiyil
    Sumanthu Kaaththidum Sukam Tharum Theyvamae


    பெலனே ஆயனே
    உம்மையே நம்பினேன் உதவி செய்தீரே – என்

    இதயம் மகிழ்ச்சியால் களிகூர்கின்றதே -என்
    இன்னிசைப் பாடியே நன்றி கூருவேன்

    ஆசீர்வதியுமே பாரத தேசத்தை
    விடுதலை தர வேண்டும் உமது ஜனத்திற்கு

    நல்மேய்ப்பர் நீர்தானே நடத்தும் உம் பாதையில்
    சுமந்து காத்திடும் சுகம் தரும் தெய்வமே

    Belane Aayane Ummaiye - பெலனே ஆயனே உம்மையே Belane Aayane Ummaiye - பெலனே ஆயனே உம்மையே Reviewed by Christking on June 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.