Belan Thaarumae Belan Thaarumae - பெலனில்லா நேரத்தில் புதுபெலன் தந்து - Christking - Lyrics

    Belan Thaarumae Belan Thaarumae - பெலனில்லா நேரத்தில் புதுபெலன் தந்து


    Belanillaa Naeraththil Puthupelan Thanthu
    Ennai Neer Thaangidumae
    Thidanillaa Naeraththil Thidamanam Thanthu
    Ennai Neer Nadaththidumae
    Pelan Thaarumae Pelan Thaarumae
    Um Pelaththaal Ennai Nadaththidumae

    Verse 1

    Eliyaavaip Pol Vanaanthiraththil
    Kalaiththup Poy Nirkintenae
    Mannaavaith Thanthu Marupati Nadakkach Seyyum

    Verse 2

    Poraattangal Soolnthathaalae
    Sornthupoy Nirkintenae
    Soraamal Oda Thidamanam Aliththidumae

    Verse 3

    Manitharkalin Ninthanaiyaal
    Manamnonthu Nirkintenae
    Manniththu Marakka Unthanin Pelan Thaarumae

    Verse 4

    Maamsa Ennnam Maerkolvathaal
    Atikkati Thavarukiraen
    Parisuththa Vaalvu Vaala Pelan Thaarumae

    Pelan Thaarumae Pelan Thaarumae
    Um Pelaththaal Ennai Nadaththidumae

    Pelanillaa Naeraththil Puthupelan Thanthu
    Ennai Neer Thaangidumae
    Thidanillaa Naeraththil Thidamanam Thanthu
    Ennai Neer Nadaththidumae

    Pelan Thaarumae Pelan Thaarumae
    Um Pelaththaal Ennai Nadaththidumae


    பெலனில்லா நேரத்தில் புதுபெலன் தந்து
    என்னை நீர் தாங்கிடுமே
    திடனில்லா நேரத்தில் திடமனம் தந்து
    என்னை நீர் நடத்திடுமே

    பெலன் தாருமே பெலன் தாருமே
    உம் பெலத்தால் என்னை நடத்திடுமே

    Verse 1

    எலியாவைப் போல் வனாந்திரத்தில்
    களைத்துப் போய் நிற்கின்றேனே
    மன்னாவைத் தந்து மறுபடி நடக்கச் செய்யும்

    Verse 2

    போராட்டங்கள் சூழ்ந்ததாலே
    சோர்ந்துபோய் நிற்கின்றேனே
    சோராமல் ஓட திடமனம் அளித்திடுமே

    Verse 3

    மனிதர்களின் நிந்தனையால்
    மனம்நொந்து நிற்கின்றேனே
    மன்னித்து மறக்க உந்தனின் பெலன் தாருமே

    Verse 4

    மாம்ச எண்ணம் மேற்கொள்வதால்
    அடிக்கடி தவறுகிறேன்
    பரிசுத்த வாழ்வு வாழ பெலன் தாருமே

    பெலன் தாருமே பெலன் தாருமே
    உம் பெலத்தால் என்னை நடத்திடுமே

    பெலனில்லா நேரத்தில் புதுபெலன் தந்து
    என்னை நீர் தாங்கிடுமே
    திடனில்லா நேரத்தில் திடமனம் தந்து
    என்னை நீர் நடத்திடுமே

    பெலன் தாருமே பெலன் தாருமே
    உம் பெலத்தால் என்னை நடத்திடுமே

    Belan Thaarumae Belan Thaarumae - பெலனில்லா நேரத்தில் புதுபெலன் தந்து Belan Thaarumae Belan Thaarumae - பெலனில்லா நேரத்தில் புதுபெலன் தந்து Reviewed by Christking on June 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.