Belavanai Ennai - பெலவானாய் என்னை - Christking - Lyrics

    Belavanai Ennai - பெலவானாய் என்னை


    Belavanai Ennai - El Yeshuran
    Pelavaanaay Ennai Maattinavar
    Neethimaan Entu Alaikkintavar
    Enakkaaka Yuththaththai Seykintavar
    Munnintu Saththuruvai Thuraththupavar
    Isravaelin Makimaiyavar

    Ael Yeshuran
    Enakkaaka Yaavaiyum Seythu Mutippavarae
    Ael Yeshuran
    Engal Thuthikalil Vaasam Seypavarae

    1. Nee en Thaasan Entavarae
    Naan Unnai Sirushtiththaen Entavarae
    Paavangal Yaavaiyum Manniththeerae
    Saapangal Yaavaiyum Neekkineerae
    Meettuk Konntaen Enteerae-ennai

    2. Payappadaathae Entavarae
    Naan Unnai Maravaen Entavarae
    Santhathi Mael Um Aaviyaiyum
    Santhaanaththin Mael Aasiyaiyum
    Ootti Ootti Niraiththavarae


    பெலவானாய் என்னை மாற்றினவர்
    நீதிமான் என்று அழைக்கின்றவர்
    எனக்காக யுத்தத்தை செய்கின்றவர்
    முன்னின்று சத்துருவை துரத்துபவர்
    இஸ்ரவேலின் மகிமையவர்

    ஏல் யெஷுரன்
    எனக்காக யாவையும் செய்து முடிப்பவரே
    ஏல் யெஷுரன்
    எங்கள் துதிகளில் வாசம் செய்பவரே

    1. நீ என் தாசன் என்றவரே
    நான் உன்னை சிருஷ்டித்தேன் என்றவரே
    பாவங்கள் யாவையும் மன்னித்தீரே
    சாபங்கள் யாவையும் நீக்கினீரே
    மீட்டுக் கொண்டேன் என்றீரே-என்னை

    2. பயப்படாதே என்றவரே
    நான் உன்னை மறவேன் என்றவரே
    சந்ததி மேல் உம் ஆவியையும்
    சந்தானத்தின் மேல் ஆசியையும்
    ஊற்றி ஊற்றி நிறைத்தவரே

    Belavanai Ennai - பெலவானாய் என்னை Belavanai Ennai - பெலவானாய் என்னை Reviewed by Christking on June 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.