Berakavil Kooduvom Karthar – பெராக்காவில் கூடுவோம் - Christking - Lyrics

    Berakavil Kooduvom Karthar – பெராக்காவில் கூடுவோம்


    Berakavil Kooduvom Karthar
    Peraakkaavil Kooduvom
    Karththar Nallavar - Entu
    Paaduvom Paaduvom

    1. Ethiriyai Muriyatiththaar Paaduvom
    Ithuvarai Uthavi Seykiraar Paaduvom

    2. Namakkaay Yuththam Seythaar Paaduvom
    Naalellaam Paathukaaththaar Paaduvom

    3. Ilaippaaruthal Thanthaar Paaduvom
    Ithayam Makilach Seythaar Paaduvom

    4. Samaathaanam Thanthaarae Paaduvom
    Santhosham Thanthaarae Paaduvom

    5. Yekovaa Mekkaathees Sthoththiram
    Parisuththam Tharukireer Sthoththiram

    6. Yekovaa Sitkaenu Sthoth;thiram
    Engal Neethiyae Sthoththiram

    7. Yekovaa Osenu Sthoththiram
    Uruvaakkum Theyvamae Sthoththiram


    பெராக்காவில் கூடுவோம்
    கர்த்தர் நல்லவர் – என்று
    பாடுவோம் பாடுவோம்

    1. எதிரியை முறியடித்தார் பாடுவோம்
    இதுவரை உதவி செய்கிறார் பாடுவோம்

    2. நமக்காய் யுத்தம் செய்தார் பாடுவோம்
    நாளெல்லாம் பாதுகாத்தார் பாடுவோம்

    3. இளைப்பாறுதல் தந்தார் பாடுவோம்
    இதயம் மகிழச் செய்தார் பாடுவோம்

    4. சமாதானம் தந்தாரே பாடுவோம்
    சந்தோஷம் தந்தாரே பாடுவோம்

    5. யெகோவா மெக்காதீஸ் ஸ்தோத்திரம்
    பரிசுத்தம் தருகிறீர் ஸ்தோத்திரம்

    6. யெகோவா ஸிட்கேனு ஸ்தோத்திரம்
    எங்கள் நீதியே ஸ்தோத்திரம்

    7. யெகோவா ஓசேனு ஸ்தோத்திரம்
    உருவாக்கும் தெய்வமே ஸ்தோத்திரம்

    Berakavil Kooduvom Karthar – பெராக்காவில் கூடுவோம் Berakavil Kooduvom Karthar – பெராக்காவில் கூடுவோம் Reviewed by Christking on June 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.