Bethlahamil Pirinthavar Yesuvallo - பெத்லேகேமில் பிறந்தவர் இயேசுவல்லோ - Christking - Lyrics

    Bethlahamil Pirinthavar Yesuvallo - பெத்லேகேமில் பிறந்தவர் இயேசுவல்லோ


    Pallavi

    Pethlaekaemil Piranthavar Yesuvallo Thaevan
    Pethlaekaemil Piranthavar Ivarallo Iraajan-2

    Saranangal

    1. Manukkulaththin Paavam Pokka Maasatta Jothiyaay
    Vinnnnilirunthu Mannnnil Vanthaar Thaeva Mainthanaay -2
    Aalosanai Karththaraam Athisayamaanavar
    Niththiya Pithaavaam Samaathaana Kaaranar -2

    2. Maattuththoluvam Therintheduththaar Mannavaraam Yesuvae
    Maantharellaam Thaalmaiyin Sinnamaay Vaalavae -2
    Maaraatha Naesaraam Makimaikkup Paaththirar
    Mannaathi Mannaraam Maatchimai Nirainthavar -2

    3. Poovulakil Vanthuthiththaar Punnnniyaraam Yesuvae
    Poomiyilae Santhosham Samaathaanam Piriyamae -2
    Paraloka Thaevanaam Paavikalin Iratchakar
    Parisuththa Iraajanaam Paarinil Uyarnthavar -2


    பல்லவி

    பெத்லேகேமில் பிறந்தவர் இயேசுவல்லோ தேவன்
    பெத்லேகேமில் பிறந்தவர் இவரல்லோ இராஜன்-2

    சரணங்கள்

    1. மனுக்குலத்தின் பாவம் போக்க மாசற்ற ஜோதியாய்
    விண்ணிலிருந்து மண்ணில் வந்தார் தேவ மைந்தனாய் -2
    ஆலோசனை கர்த்தராம் அதிசயமானவர்
    நித்திய பிதாவாம் சமாதான காரணர் -2

    2. மாட்டுத்தொழுவம் தெரிந்தெடுத்தார் மன்னவராம் இயேசுவே
    மாந்தரெல்லாம் தாழ்மையின் சின்னமாய் வாழவே -2
    மாறாத நேசராம் மகிமைக்குப் பாத்திரர்
    மன்னாதி மன்னராம் மாட்சிமை நிறைந்தவர் -2

    3. பூவுலகில் வந்துதித்தார் புண்ணியராம் இயேசுவே
    பூமியிலே சந்தோஷம் சமாதானம் பிரியமே -2
    பரலோக தேவனாம் பாவிகளின் இரட்சகர்
    பரிசுத்த இராஜனாம் பாரினில் உயர்ந்தவர் -2

    Bethlahamil Pirinthavar Yesuvallo - பெத்லேகேமில் பிறந்தவர் இயேசுவல்லோ Bethlahamil Pirinthavar Yesuvallo - பெத்லேகேமில் பிறந்தவர் இயேசுவல்லோ Reviewed by Christking on June 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.