Bethlehem Nakshatra Minutheay - பெத்லகேம் நட்சத்திரம் மின்னுதே - Christking - Lyrics

Bethlehem Nakshatra Minutheay - பெத்லகேம் நட்சத்திரம் மின்னுதே


Pethlakaem Natchaththiram Minnuthae
Piranthaar Valarnthaar Yesu Paalakanae
Paran Thaalmai Soroopi Thaevasuthan
Pethlakaem Natchaththiram Minnuthae

Than Thalai Saayththida Sthalamillaiyae
Munnannai Meethinilae Thavalnthaar
Thaekaththin Vasthiram Kanthaiyo
Thunni Mootida Pasumai Pullo

Maa Sudar Jothiyaik Kanndanarae
Mana Irul Pokkida Sentanarae
Aelaikal Maeypparkal Thaedidum
Enathaanndavar Pirappae Vinthai

Thaalththin Njaanikal Vananginarae
Thaeti Alainthangu Sernthanarae
Aerothin Van Kannkal Thaeduthae – Yesu
Paalanaik Kolai Seyyum Ninaivae

Aaththuma Iratchannya Athipathiyai
Aarivaraaro Entanarae
Un Vinaikkaay Paliyaanaarae
Unakkaakavae Avathariththaarae

Vantha Muthal Avar Vathaikkappattar
Sontha Janangalaal Norukkappattar
Mulmuti Sootina Yesuvai – Minnum
Pon Mutiyodantu Kaannpom


பெத்லகேம் நட்சத்திரம் மின்னுதே
பிறந்தார் வளர்ந்தார் இயேசு பாலகனே
பரன் தாழ்மை சொரூபி தேவசுதன்
பெத்லகேம் நட்சத்திரம் மின்னுதே

தன் தலை சாய்த்திட ஸ்தலமில்லையே
முன்னணை மீதினிலே தவழ்ந்தார்
தேகத்தின் வஸ்திரம் கந்தையோ
துணி மூடிட பசுமை புல்லோ

மா சுடர் ஜோதியைக் கண்டனரே
மன இருள் போக்கிட சென்றனரே
ஏழைகள் மேய்ப்பர்கள் தேடிடும்
எனதாண்டவர் பிறப்பே விந்தை

தாழ்த்தின் ஞானிகள் வணங்கினரே
தேடி அலைந்தங்கு சேர்ந்தனரே
ஏரோதின் வன் கண்கள் தேடுதே – இயேசு
பாலனைக் கொலை செய்யும் நினைவே

ஆத்தும இரட்சண்ய அதிபதியை
ஆரிவராரோ என்றனரே
உன் வினைக்காய் பலியானாரே
உனக்காகவே அவதரித்தாரே

வந்த முதல் அவர் வதைக்கப்பட்டார்
சொந்த ஜனங்களால் நொறுக்கப்பட்டார்
முள்முடி சூடின இயேசுவை – மின்னும்
பொன் முடியோடன்று காண்போம்

Bethlehem Nakshatra Minutheay - பெத்லகேம் நட்சத்திரம் மின்னுதே Bethlehem Nakshatra Minutheay - பெத்லகேம் நட்சத்திரம் மின்னுதே Reviewed by Christking on June 24, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.