Boomiyin Kodigale Vaarungal - பூமியின் குடிகளே வாருங்கள் - Christking - Lyrics

    Boomiyin Kodigale Vaarungal - பூமியின் குடிகளே வாருங்கள்


    பூமியின் குடிகளே வாருங்கள்
    கர்த்தரை கெம்பீரமாய் பாடுங்கள்

    மகிழ்வுடனே கர்த்தருக்கு
    ஆராதனை செய்யுங்கள்
    ஆனந்த சத்தத்தோடே
    திருமுன் வாருங்கள்

    கர்த்தரே நம் தேவனென்று
    என்றும் அறிந்திடுங்கள்
    அவரே நம்மை உண்டாக்கினார்
    அவரின் ஆடுகள் நாம்

    துதியோடும் புகழ்ச்சியோடும்
    வாசலில் நுழையுங்கள்
    அவர் நாமம் துதித்திடுங்கள்
    ஸ்தோத்திர பலியிடுங்கள்

    நம் கர்த்தரோ நல்லவரே
    கிருபை உள்ளவரே
    அவர் வசனம் தலைமுறைக்கும்
    தலைமுறைக்கும் உள்ளது


    Poomiyin Kutikalae Vaarungal
    Karththarai Kempeeramaay Paadungal

    Makilvudanae Karththarukku
    Aaraathanai Seyyungal
    Aanantha Saththaththotae
    Thirumun Vaarungal

    Karththarae Nam Thaevanentu
    Entum Arinthidungal
    Avarae Nammai Unndaakkinaar
    Avarin Aadukal Naam

    Thuthiyodum Pukalchchiyodum
    Vaasalil Nulaiyungal
    Avar Naamam Thuthiththidungal
    Sthoththira Paliyidungal

    Nam Karththaro Nallavarae
    Kirupai Ullavarae
    Avar Vasanam Thalaimuraikkum
    Thalaimuraikkum Ullathu

    Boomiyin Kodigale Vaarungal - பூமியின் குடிகளே வாருங்கள் Boomiyin Kodigale Vaarungal - பூமியின் குடிகளே வாருங்கள் Reviewed by Christking on June 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.