Boomiyin Kudigale Ellarum Kartharai - பூமியின் குடிகளே எல்லோரும் கர்த்தரை - Christking - Lyrics

    Boomiyin Kudigale Ellarum Kartharai - பூமியின் குடிகளே எல்லோரும் கர்த்தரை


    பூமியின் குடிகளே எல்லோரும் கர்த்தரை
    கெம்பீரமாகவே பாடுங்களே

    1. சாரோனின் ரோஜா அவர்
    பள்ளத்தாக்கின் லீலியே
    பரிசுத்தர் என் நேசர் அவர்
    பதினாயிரங்களில் சிறந்தோர்

    2. வார்த்தையில் உண்மையுள்ளோர்
    வாக்குத்தத்தம் செய்திட்டார்
    கலங்காதே திகையாதே
    ஜெயமீந்து உன்னைக் காத்திடுவார்

    3. வார்த்தையின் தேவனவர்
    வார்த்தையால் தாங்குபவர்
    சர்வத்தையும் தாங்குபவர்
    வார்த்தையென்றும் நம்மைத் தாங்கிடுமே

    4. முற்றும் அழகுள்ளவர்
    அன்பில் இணையற்றவர்
    மதுரமாம் அவர் நேசம்
    நாமம் ஊற்றுண்ட பரிமளமே


    Boomiyin Kutikalae Ellorum Karththarai
    Kempeeramaakavae Paadungalae

    1. Saaronin Rojaa Avar
    Pallaththaakkin Leeliyae
    Parisuththar en Naesar Avar
    Pathinaayirangalil Siranthor

    2. Vaarththaiyil Unnmaiyullor
    Vaakkuththaththam Seythittar
    Kalangaathae Thikaiyaathae
    Jeyameenthu Unnaik Kaaththiduvaar

    3. Vaarththaiyin Thaevanavar
    Vaarththaiyaal Thaangupavar
    Sarvaththaiyum Thaangupavar
    Vaarththaiyentum Nammaith Thaangidumae

    4. Muttum Alakullavar
    Anpil Innaiyattavar
    Mathuramaam Avar Naesam
    Naamam Oottunnda Parimalamae

    Boomiyin Kudigale Ellarum Kartharai - பூமியின் குடிகளே எல்லோரும் கர்த்தரை Boomiyin Kudigale Ellarum Kartharai - பூமியின் குடிகளே எல்லோரும் கர்த்தரை Reviewed by Christking on June 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.