Chinna Chinna Jeeva Vandi - சின்ன சின்ன ஜீவ வண்டி - Christking - Lyrics

    Chinna Chinna Jeeva Vandi - சின்ன சின்ன ஜீவ வண்டி


    சின்ன சின்ன ஜீவ வண்டி
    தேவன் அமைத்த ஜீவ வண்டி
    சுக்கு ….. சுக்கு ஜீவ வண்டி
    தேவன் அமத்த ஜீவ வண்டி

    சரணங்கள்

    1. ஆச்சரியமான ஜீவ வண்டி
    அற்புதமான ஜீவ வண்டி (2) — சின்ன

    2. போகும் தூரம் வெகுதூரம்
    போகும் வண்டி இதுவேதான் (2) — சின்ன

    3. ஸ்டேஷன் மாஸ்டர் இயேசுதான்
    தங்க டிக்கட் கொடுப்பாராம் (2) — சின்ன

    4. போகும் திக்கு இரண்டேதான்
    மோட்சம் நரகம் என்பதுதான் (2) — சின்ன

    5. நீயும் இயேசுவை ஏற்றுக்கொண்டால்
    மோட்சம் கொண்டு சேர்ப்பாரே (2) — சின்ன


    Cinna Sinna Jeeva Vannti
    Thaevan Amaiththa Jeeva Vannti
    Sukku ….. Sukku Jeeva Vannti
    Thaevan Amaththa Jeeva Vannti

    Saranangal

    1. Aachchariyamaana Jeeva Vannti
    Arputhamaana Jeeva Vannti (2) — Sinna

    2. Pokum Thooram Vekuthooram
    Pokum Vannti Ithuvaethaan (2) — Sinna

    3. Staeshan Maasdar Yesuthaan
    Thanga Tikkat Koduppaaraam (2) — Sinna

    4. Pokum Thikku Iranntaethaan
    Motcham Narakam Enpathuthaan (2) — Sinna

    5. Neeyum Yesuvai Aettukkonndaal
    Motcham Konndu Serppaarae (2) — Sinna

    Chinna Chinna Jeeva Vandi - சின்ன சின்ன ஜீவ வண்டி Chinna Chinna Jeeva Vandi - சின்ன சின்ன ஜீவ வண்டி Reviewed by Christking on June 25, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.