Chinna Chinna Chitu Kuruvi – சின்ன சின்ன சிட்டுக் குருவி - Christking - Lyrics

    Chinna Chinna Chitu Kuruvi – சின்ன சின்ன சிட்டுக் குருவி


    சின்ன சின்ன சிட்டுக் குருவி நாங்கள் தானே
    சிறகடித்து வானத்திலே பறந்திடுவோமே
    இயேசு ராஜா எங்களுக்கு இரை தருவாரே (2)
    இன்பமுடன் நாங்கள் அதை கொத்திக் தின்போமே
    கவலையில்லை எங்களுக்கு
    கண்ணீரில்லை எங்களுக்கு
    துயரமில்லை எங்களுக்கு
    துக்கமில்லை எங்களுக்கு
    ஏலேலோ இலசா (3)
    இலசா (3)


    Chinna Chinna Chitu Kuruvi
    Sinna Sinna Sittuk Kuruvi Naangal Thaanae
    Sirakatiththu Vaanaththilae Paranthiduvomae
    Yesu Raajaa Engalukku Irai Tharuvaarae (2)
    Inpamudan Naangal Athai Koththik Thinpomae
    Kavalaiyillai Engalukku
    Kannnneerillai Engalukku
    Thuyaramillai Engalukku
    Thukkamillai Engalukku
    Aelaelo Ilasaa (3)
    Ilasaa (3)

    Chinna Chinna Chitu Kuruvi – சின்ன சின்ன சிட்டுக் குருவி Chinna Chinna Chitu Kuruvi – சின்ன சின்ன சிட்டுக் குருவி Reviewed by Christking on June 25, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.