Christhuvin Sareeramithu Kristhavar - கிறிஸ்துவின் சரீரமிது கிறிஸ்தவர் - Christking - Lyrics

    Christhuvin Sareeramithu Kristhavar - கிறிஸ்துவின் சரீரமிது கிறிஸ்தவர்


    கிறிஸ்துவின் சரீரமிது கிறிஸ்தவர் உணவுமிது – இந்த

    உணவையே உண்போம் ஓருடலாவோம்

    ஒரு மனம் கொண்டு வாழ்ந்திருப்போம் – 2

    கருணையின் வடிவமிது நம் கடவுளின் வாழ்வுமிது – 2

    அருளின் படிவமிது நம் ஆனந்த சக்தியிது – 2

    மனதிற்கு இனிமை தரும் நம் மாசுகள் நீக்கிவிடும் – 2

    மண்ணக வாழ்வையுமே மிக மாண்புறச் செய்துவிடும் – 2

    உறவுக்குப் பாலமிது நம் உரிமைக்குக் குரலுமிது – 2

    உண்மையின் கோலமிது எந்த நன்மைக்கும் நன்மையிது – 2


    Kiristhuvin Sareeramithu Kiristhavar Unavumithu – Intha

    Unavaiyae Unnpom Orudalaavom

    Oru Manam Konndu Vaalnthiruppom – 2

    Karunnaiyin Vativamithu Nam Kadavulin Vaalvumithu – 2

    Arulin Pativamithu Nam Aanantha Sakthiyithu – 2

    Manathirku Inimai Tharum Nam Maasukal Neekkividum – 2

    Mannnaka Vaalvaiyumae Mika Maannpurach Seythuvidum – 2

    Uravukkup Paalamithu Nam Urimaikkuk Kuralumithu – 2

    Unnmaiyin Kolamithu Entha Nanmaikkum Nanmaiyithu – 2

    Christhuvin Sareeramithu Kristhavar - கிறிஸ்துவின் சரீரமிது கிறிஸ்தவர் Christhuvin Sareeramithu Kristhavar - கிறிஸ்துவின் சரீரமிது கிறிஸ்தவர் Reviewed by Christking on June 26, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.