Christhuvin Sayal - கிறிஸ்துவின் சாயல் - Christking - Lyrics

    Christhuvin Sayal - கிறிஸ்துவின் சாயல்


    கிறிஸ்துவின் சாயல் தரித்திட
    தந்தேன் என்னை முழுவதுமாய்
    உம்மைப் போல் மாறிட வாஞ்சிக்கிறேன்
    மாற்றிடும் என்னை முழுவதுமாய்

    உம்மைப் போல் மாற்றிடும்
    உம்மைப் போல் வனைந்திடும்
    உம்மாக மாறிட வாஞ்சிக்கிறேன்
    மாற்றிடும் என்னை முழுவதுமாய்

    தாழ்மையின் சிந்தை தரித்திட
    தந்தேன் என்னை முழுவதுமாய்
    மரண பரியந்தம் தாழ்த்தினீரே
    தாழ்த்துகிறேன் என்னை முற்றிலுமாய்

    அன்பு என்னில் பெருகிட
    அர்ப்பணித்தேன் என்னை முழுவதுமாய்
    அக்கினி அபிஷேக என்னில் ஈந்திடும்
    அனலாய் என்றும் பிரகாசிப்பேன்


    Kiristhuvin Saayal Thariththida
    Thanthaen Ennai Muluvathumaay
    Ummaip Pol Maarida Vaanjikkiraen
    Maattidum Ennai Muluvathumaay

    Ummaip Pol Maattidum
    Ummaip Pol Vanainthidum
    Ummaaka Maarida Vaanjikkiraen
    Maattidum Ennai Muluvathumaay

    Thaalmaiyin Sinthai Thariththida
    Thanthaen Ennai Muluvathumaay
    Marana Pariyantham Thaalththineerae
    Thaalththukiraen Ennai Muttilumaay

    Anpu Ennil Perukida
    Arppanniththaen Ennai Muluvathumaay
    Akkini Apishaeka Ennil Eenthidum
    Analaay Entum Pirakaasippaen

    Christhuvin Sayal - கிறிஸ்துவின் சாயல் Christhuvin Sayal - கிறிஸ்துவின் சாயல் Reviewed by Christking on June 26, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.