Christmas Christmas Vandhachu - கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் வந்தாச்சு - Christking - Lyrics

    Christmas Christmas Vandhachu - கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் வந்தாச்சு


    கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ்
    கிறிஸ்மஸ் வந்தாச்சு
    நமக்காகவே நம்
    இயேசு பிறந்தாரே

    தேவகுமாரன் பூவில் வந்தார்
    பரலோகத்தை விட்டு இறங்கினார்

    நம்மைப் போல் ஒரு மனிதன் ஆனார்
    நம்மேல் எவ்வளவாய் அன்பு வைத்தார்

    களிகூர்ந்து பாடிடுவோம்
    நம் ராஜா நம்மிடம் வந்துட்டாரு
    இருள் நீக்கி வெளிச்சத்தை தந்திட
    உலகத்தின் ஒளியாய் பிறந்திட்டாரு

    விண்ணில் மகிமை உலகத்தில் மகிழ்ச்சி
    சமாதானம் எங்கும் பெருகட்டுமே
    மண்ணில் உதித்த மகிமையின் தேவனை
    பணிந்து குனிந்து தொழுதிடுவோமே

    Come on Rise up shine For Him
    அவர் ஒளி நம்மிலே
    let us tell his love today
    உலகத்திலே

    திரள் கூட்ட தூதர்கள் சேனை
    துதிகள் வானில் தொனித்திடவே
    பனியும் குளிரும் மூடிய இரவில்
    பூவில் நம்பிக்கை மலர்ந்திடவே

    முன்னனைமீது மரியாளின் மைந்தன்
    பாலகன் இயேசு பிறந்திட்டாரே
    நம்மை நடத்தும் விடிவெள்ளி சுடராய்
    நம்மோடு நித்தியர் இருக்கிறாரே

    There is fear no more Shame no more
    அவர் பெலன் நம்மிலே

    Let our hearts be filled with joy
    இன்றும் என்றுமே


    Kirismas Kirismas
    Kirismas Vanthaachchu
    Namakkaakavae Nam
    Yesu Piranthaarae

    Thaevakumaaran Poovil Vanthaar
    Paralokaththai Vittu Iranginaar

    Nammaip Pol Oru Manithan Aanaar
    Nammael Evvalavaay Anpu Vaiththaar

    Kalikoornthu Paadiduvom
    Nam Raajaa Nammidam Vanthuttaru
    Irul Neekki Velichchaththai Thanthida
    Ulakaththin Oliyaay Piranthittaru

    Vinnnnil Makimai Ulakaththil Makilchchi
    Samaathaanam Engum Perukattumae
    Mannnnil Uthiththa Makimaiyin Thaevanai
    Panninthu Kuninthu Tholuthiduvomae

    Come on Rise Up Shine for Him
    Avar Oli Nammilae
    Let Us Tell His Love Today
    Ulakaththilae

    Thiral Kootta Thootharkal Senai
    Thuthikal Vaanil Thoniththidavae
    Paniyum Kulirum Mootiya Iravil
    Poovil Nampikkai Malarnthidavae

    Munnanaimeethu Mariyaalin Mainthan
    Paalakan Yesu Piranthittarae
    Nammai Nadaththum Vitivelli Sudaraay
    Nammodu Niththiyar Irukkiraarae

    There is Fear No More Shame No More
    Avar Pelan Nammilae

    Let Our Hearts Be Filled With Joy
    Intum Entumae

    Christmas Christmas Vandhachu - கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் வந்தாச்சு Christmas Christmas Vandhachu - கிறிஸ்மஸ்  கிறிஸ்மஸ் வந்தாச்சு Reviewed by Christking on June 26, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.