Dam Dam Dam Damaku – டம் டம் டம் டமக்கு - Christking - Lyrics

Dam Dam Dam Damaku – டம் டம் டம் டமக்கு


டம் டம் டம் டமக்கு டம் டம் (3) டம் டம்

தண்ணிக்குள்ள யாரு?
பெரிய மீனுதான் பாரு
மீனின் வயிற்றிலே யாரு?
நம்ம யோனா தான் பாரு } – 2

ஐய்யய்யோ (4) மாட்டிக்கிட்டாரு யோனா மாட்டிக்கிட்டாரு
கர்த்தர் சொன்ன பேச்சை கேட்காம மாட்டிக்கிட்டாரு

எப்படி இருந்த யோனா இப்படி ஆயிட்டாரு (2)
நீயும் இப்படி வாழாதே கீழ்ப்படிந்து வாழ்ந்திடு
நீயும் இப்படி வாழாதே மனந்திரும்பி வாழ்ந்திடு

Song Theme : மன்னிக்கிறவரை வந்து பாருங்கள்


Dam Dam Dam Damakku Dam Dam (3) Dam Dam

Thannnnikkulla Yaaru?
Periya Meenuthaan Paaru
Meenin Vayittilae Yaaru?
Namma Yonaa Thaan Paaru } - 2

Aiyyayyo (4) Maattikkittaru Yonaa Maattikkittaru
Karththar Sonna Paechchaை Kaetkaama Maattikkittaru

Eppati Iruntha Yonaa Ippati Aayittaru (2)
Neeyum Ippati Vaalaathae Geelppatinthu Vaalnthidu
Neeyum Ippati Vaalaathae Mananthirumpi Vaalnthidu

Dam Dam Dam Damaku – டம் டம் டம் டமக்கு Dam Dam Dam Damaku – டம் டம் டம் டமக்கு Reviewed by Christking on June 26, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.