Deivame Yesuve Ummai Thedugiren - தெய்வமே இயேசுவே உம்மைத் தேடுகிறேன் - Christking - Lyrics

    Deivame Yesuve Ummai Thedugiren - தெய்வமே இயேசுவே உம்மைத் தேடுகிறேன்


    தெய்வமே இயேசுவே உம்மைத் தேடுகிறேன்
    தினம்தினம் உம்மையே நோக்கிப் பார்க்கிறேன்
    ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் – 2

    1. உலகப் பெருமை இன்பமெல்லாம்
    உமக்காய் இழந்தேனையா
    உம்மைப் பிரிக்கும் பாவங்களை
    இனிமேல் வெறுத்தேனையா
    உம் சித்தம் நிறைவேற்றுவேன்
    உமக்காய் வாழ்ந்திடுவேன்

    2. எதை நான் பேசவேண்டுமென்று
    கற்றுத் தாருமையா
    எவ்வழி நடக்க வேண்டுமென்று
    பாதை காட்டுமையா
    ஒளியான தீபமே
    வழிகாட்டும் தெய்வமே

    3. உலகம் வெறுத்து பேசட்டுமே
    உம்மில் மகிழ்ந்திருப்பேன்
    காரணமின்றி பகைக்கட்டுமே
    கர்த்தரைத் துதித்திடுவேன்
    சிலுவை சுமந்தவரை
    சிந்தையில் நிறுத்துகிறேன்


    Dheyvamae Yesuvae Ummaith Thaedukiraen
    Thinamthinam Ummaiyae Nnokkip Paarkkiraen
    Sthoththiram Sthoththiram Sthoththiram - 2

    1. Ulakap Perumai Inpamellaam
    Umakkaay Ilanthaenaiyaa
    Ummaip Pirikkum Paavangalai
    Inimael Veruththaenaiyaa
    Um Siththam Niraivaettuvaen
    Umakkaay Vaalnthiduvaen

    2. Ethai Naan Paesavaenndumentu
    Kattuth Thaarumaiyaa
    Evvali Nadakka Vaenndumentu
    Paathai Kaattumaiyaa
    Oliyaana Theepamae
    Valikaattum Theyvamae

    3. Ulakam Veruththu Paesattumae
    Ummil Makilnthiruppaen
    Kaaranaminti Pakaikkattumae
    Karththaraith Thuthiththiduvaen
    Siluvai Sumanthavarai
    Sinthaiyil Niruththukiraen

    Deivame Yesuve Ummai Thedugiren - தெய்வமே இயேசுவே உம்மைத் தேடுகிறேன் Deivame Yesuve Ummai Thedugiren - தெய்வமே இயேசுவே உம்மைத் தேடுகிறேன் Reviewed by Christking on June 26, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.