Deivathuvathin Paripooranam - தெய்வத்துவத்தின் பரிபூரணம் - Christking - Lyrics

    Deivathuvathin Paripooranam - தெய்வத்துவத்தின் பரிபூரணம்


    தெய்வத்துவத்தின் பரிபூரணம் எல்லாம்
    இயேசுவில் இருக்கக்கண்டோம்
    அவருக்குள் ஞானம், மீட்பு, தூய்மை
    பொக்கிஷவைப்பாய் கண்டோம்

    1. விசுவாசத்தில் மெத்த உறுதிப்படுவோம்
    இயேசுவின் சாயலை அணிந்திருப்போம்
    அவரோடும் மரித்துயிர்த்தெழுந்தே
    மகிமையாய் மலர்ந்திருப்போம்
    மேலானவைகளை நாடுவோம்
    மேலோகவாசிகளாய் இருப்போம் — அவரோடு

    2. இயேசுவை எந்நாளும் சேவிப்போம்
    வேதத்தின் முன்னே நடுங்கி நிற்போம்
    சொல் செயலாலும் அனுதினவாழ்வில்
    கர்த்தரை ஸ்தோத்தரிப்போம்
    மேலானவைகளை நாடுவோம்
    மேலோகவாசிகளாய் இருப்போம் — சொல் செயல்

    3. ஞாலமெங்கும் தேவதூது சொல்வோம்
    ஞானமாய் காலத்தை செலவழிப்போம்
    ஜெபதூபம் ஸ்தோத்திரத்தோடே
    ஜெயமாக வாழ்ந்திருப்போம்
    மேலானவைகளை நாடுவோம்
    மேலோகவாசிகளாய் இருப்போம் — ஜெப தூபம்


    Deivathuvathin Paripooranam Ellaam
    Yesuvil Irukkakkanntoom
    Avarukkul Njaanam, Meetpu, Thooymai
    Pokkishavaippaay Kanntoom

    1. Visuvaasaththil Meththa Uruthippaduvom
    Yesuvin Saayalai Anninthiruppom
    Avarodum Mariththuyirththelunthae
    Makimaiyaay Malarnthiruppom
    Maelaanavaikalai Naaduvom
    Maelokavaasikalaay Iruppom — Avarodu

    2. Yesuvai Ennaalum Sevippom
    Vaethaththin Munnae Nadungi Nirpom
    Sol Seyalaalum Anuthinavaalvil
    Karththarai Sthoththarippom
    Maelaanavaikalai Naaduvom
    Maelokavaasikalaay Iruppom — Sol Seyal

    3. Njaalamengum Thaevathoothu Solvom
    Njaanamaay Kaalaththai Selavalippom
    Jepathoopam Sthoththiraththotae
    Jeyamaaka Vaalnthiruppom
    Maelaanavaikalai Naaduvom
    Maelokavaasikalaay Iruppom — Jepa Thoopam

    Deivathuvathin Paripooranam - தெய்வத்துவத்தின் பரிபூரணம் Deivathuvathin Paripooranam - தெய்வத்துவத்தின் பரிபூரணம் Reviewed by Christking on June 26, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.