Deva Aaviye Yengal - தேவ ஆவியே எங்கள் - Christking - Lyrics

    Deva Aaviye Yengal - தேவ ஆவியே எங்கள்


    தேவ ஆவியே!
    எங்கள் தூய ஆவியே!- 2
    உமது வல்லமையால் எங்களை நிரப்புமே!
    உமது வல்லமையே இன்றே நிரப்புமே! – தேவ

    1. துக்கத்தை மாற்றியே – ஆனந்த
    தைலத்தால் நிரப்புமே!
    தாகத்தை தீர்த்திடும்
    ஜீவ தண்ணீரும் நீரே!-2 – தேவ

    2. அனலாக ஜொலித்திட
    உந்தன் அபிஷேகம் ஊற்றுமே -2
    எழும்பிப் பிரகாசிக்க
    புதிய எண்ணெயால் நிரப்புமே – 2 – தேவ

    3. உலகத்தின் சாட்சியாய் எந்தன்
    உயிருள்ள நாளெல்லாம் -2
    உமக்காய் வாழ்ந்திட
    உம் பெலனால் நிரப்புமே -2 – தேவ


    Deva Aaviyae!
    Engal Thooya Aaviyae!- 2
    Umathu Vallamaiyaal Engalai Nirappumae!
    Umathu Vallamaiyae Inte Nirappumae! - Thaeva

    1. Thukkaththai Maattiyae - Aanantha
    Thailaththaal Nirappumae!
    Thaakaththai Theerththidum
    Jeeva Thannnneerum Neerae!-2 - Thaeva

    2. Analaaka Joliththida
    Unthan Apishaekam Oottumae -2
    Elumpip Pirakaasikka
    Puthiya Ennnneyaal Nirappumae - 2 - Thaeva

    3. Ulakaththin Saatchiyaay Enthan
    Uyirulla Naalellaam -2
    Umakkaay Vaalnthida
    Um Pelanaal Nirappumae -2 - Thaeva

    Deva Aaviye Yengal - தேவ ஆவியே எங்கள் Deva Aaviye Yengal - தேவ ஆவியே எங்கள் Reviewed by Christking on June 26, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.